2025 மருங்காபுரி பகவதி அம்மன் கோவில் திருவிழா @Manapparai360media
Автор: Manapparai 360
Загружено: 2025-05-07
Просмотров: 1277
மருங்காபுரி பகவதி அம்மன் கோவில் திருவிழா 2025
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஜமீனுக்கு சொந்தமான, அருள்மிகு கரிகிரி வரதராஜப்பெருமாள் வகையறா ஹேவஸ்தானத்தை சேர்ந்த 'ஸ்ரீ பகவதி அம்மன் கோயில்' சுமார் 500 ஆண்டுகள் பழமையானது. கிராம தேவதையாக வழிபாடு நடைபெற்ற இக்கோயிலில் , கடந்த 1942 முதல் பங்குனி மாதந்தோறும் திருவிழாவாக நடைபெற்று வருகிறது.
#marungaburi #festival #2025
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: