"ஜோதிட சக்கரவர்தி ஏ.எம். ராஜகோபாலன் - பரிகார திருத்தலங்கள் & புலிவலம் சிவன் & பெருமாள் கோயில்கள்
Автор: Thiruvannamalai today
Загружено: 2025-07-26
Просмотров: 7639
ஜோதிடம் சம்பந்தமான விஷயங்களுக்கு அணுகவும் வி. ஆர். கே. சிதம்பரம்.சென்னை, செல் 9444035667
ஜோதிட சக்கரவர்தி ஏ.எம். ராஜகோபாலன் அவர்களின் பரிகார திருத்தலங்கள் பற்றிய அறிமுக உரை.
ராஜகுமாரன் அவர்களின் ஜோதிடம் குறித்த சிறப்புரை.
புலிவலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் மற்றும் தட்சிணகோகர்ணேஸ்வரர் சிவாலயம் (எம பயம் நீக்கும் ஸ்தலம்) விபரங்கள்.
பரிகாரங்கள் மற்றும் தல யாத்திரை முக்கியத்துவம்.
Timestamps (டைம் கோட்):
⏳ 00:00 - 03:00: SPB & Saindhavi இன் அருள்மிகு பாடல்.
🔮 03:00 - 05:00: ராஜகுமாரன் அவர்களின் ஜோதிடம் குறித்த உரை.
🛐 05:00 - 12:00: ஏ.எம். ராஜகோபாலன் அவர்களின் பரிகார திருத்தலங்கள் அறிமுகம்.
🏰 12:30 - 19:00: புலிவலம் வெங்கடாஜலபதி கோவில் (பெருமாள் கோவில்) விபரங்கள்.
⚡ 19:00 - End: தட்சிணகோகர்ணேஸ்வரர் ஆலயம் (எம பயம் நீக்கும் சிவஸ்தலம்) முழு விளக்கம்.
புலிவலம் கோவில் விபரங்கள்:
ஸ்தலம்: புலிவலம் (திருவாரூர் மாவட்டம்)
மூலவர்: தட்சிணகோகர்ணேஸ்வரர் (சிவன்)
அம்மன்: ஆனந்தவல்லி
பதிகம்: அப்பர் (6-51-11, 6-70-11)
அமைவிடம்: திருவாரூரில் இருந்து 3 கி.மீ. தொலைவு.
கோவில் நேரம்: காலை 10:00-12:00, மாலை 6:00-8:00.
முகவரி:
அருள்மிகு தட்சிணகோகர்ணேஸ்வரர் கோவில்,
புலிவலம், திருவாரூர் மாவட்டம்,
Tamil Nadu - 610109.
திருவண்ணாமலை குறித்த ஆன்மீகக் காணொளிகள், பழமையான நிகழ்வுகள், கலாச்சார நிகழ்ச்சிகள், பக்தி இசைகள் மற்றும் ஞான சம்பந்தப்பட்ட தரமான தகவல்களை உங்கள் மனதிற்கு நெருக்கமாக வழங்கும் சேனல்.
அருணாசலேஸ்வரர் திருக்கோயில், கிரிவலம், தீபத் திருவிழா, திருவண்ணாமலை உள்ளூர் செய்திகள், முக்கியமான நிகழ்வுகள், விளம்பரங்கள் என பல விஷயங்களை நாம் பதிவு செய்கிறோம்.
நமது பாரம்பரியத்தையும், ஆன்மீகத்தையும் உலகமெங்கும் பரப்பும் இச்சேனலுக்கு உங்கள் ஆதரவைத் தெரிவியுங்கள்.
#ஜோதிடம் #பரிகாரங்கள் #Thiruvannamalai #ராஜகோபாலன் #புலிவலம் #Astrology #TempleRemedies #தட்சிணகோகர்ணேஸ்வரர் #Venkateswara #SivanKovil
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: