சூரிய குடும்பம் | 8 கோள்கள் | Solar System Tamil Song for Kids
Автор: TooTee Kids
Загружено: 2025-12-02
Просмотров: 295
இந்த வீடியோவில் நாம் சூரிய குடும்பம் பற்றி எளிய தமிழ் ரைம் மூலமாக கற்றுக்கொள்கிறோம்.
சூரியனைச் சுற்றி இருக்கும் 8 கோள்களின் பெயர்கள், நிறம், தன்மை ஆகியவை குழந்தைகள் நினைவில் நிற்கும் வகையில் சொல்லப்பட்டுள்ளது.
இது பாலர்க்கூடம், LKG, UKG, Primary கற்றலுக்கு மிகப் பயனுள்ளதாகும்.
இந்தப் பாடத்தில் வரும் கோள்கள்:
• சூரியன்
• புதன்
• சுக்கிரன்
• பூமி
• செவ்வாய்
• குரு
• சனி
• உரேனஸ்
• நெப்டியூன்
இந்த வீடியோ
✔ குழந்தைகளுக்கான learning content
✔ colourful animation & simple tamil
✔ வீட்டிலும் பள்ளியிலும் பயன்படுத்தலாம்
✔ நினைவில் நிலைக்கும் இசை & visuals
TooTee Kids channel-ஐ subscribe செய்யுங்கள்.
நாள்தோறும் புதிய கற்றல் வீடியோக்கள் வர உள்ளன.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: