ஆண்டாள் பிரியதர்ஷினி / மாத்திரை / சிறுகதை /Mathirai /Andal Priyadarshini/
Автор: பாடம் பகிர்வோம்
Загружено: 2023-03-31
Просмотров: 4473
கதை மாந்தர்கள்
1. சரசு - மனைவி
2.கணவன் - முருகேசன்
3.குழந்தை - கணேஷ்
4.ரிக்சாக்காரன் - குழந்தையை பள்ளிக்கு அழைத்து செல்பவர்
(நான்கு கதை மாந்தர்கள்)
கதையின் கரு
1.உடல்நிலை முடியாத தருணத்தில் அவர்கள் மேல் நாம் காட்டுகிற அன்பும், அக்கறையும் அவர்களுக்கு மிகப்பெரிய மருந்தாக அமையும்.
2.மற்றவர்கள் உணர்வைப் புரிந்து கொள்ள நாம் முயல வேண்டும். அது பெரியவர்களைவிட சிறியவர்களுக்கு அதிகமாக இருப்பதை இந்த கதை கதைக் கருவாக் கொண்டு அமைகிறது.
வாழ்வியல் சிந்தனைகள்
1.எல்லோரிடமும் எப்பொழுதும் அன்பாக இருக்க வேண்டும் குறிப்பாக உடல்நிலை சரியில்லாத நேரத்தில் கண்டிப்பாக அந்த அக்கறையை, அன்பை நாம் அவர்களிடம் காட்ட தவறக்கூடாது.
2.ஆணுக்கும் பெண்ணுக்கும் சமூகத்தில் உள்ள அல்லது குடும்பத்தில் உள்ள இடைவெளியைத் குறைத்து அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.
3. நம்முடைய வயதுக்கு ஏற்றபடி நம்மளுடைய தகுதிகளையும் உயர்த்திக் கொள்ள வேண்டும்.
4. நாம் மற்றவருக்குச் செய்யும் உதவி பணம், பொருள் இப்படி இருக்க வேண்டும் என்பதைத் தவிர்த்து, மனிதன் மீது உள்ள பரிவை, பாசத்தை இக்கதை பதிவு செய்கிறது.
______________________________________
பிற - காணொளிகளின் இணைப்பு
2. மாப்பிள்ளை விருந்து -
தமிழ் சிறுகதை - திருமதி.பாரத தேவி - Tamil story
• பாரத தேவி / மாப்பிள்ளை விருந்து /சிறுகதை /...
3.ஒருவேளைச் சோறு - தமிழ் சிறுகதை - திரு.அகிலன் Tamil Story
• ஒரு வேளைச் சோறு - அகிலன் |சிறுகதை | Tamil ...
4.அகல்யை - தமிழ் சிறுகதை
திரு.புதுமைப்பித்தன் Tamil Story
• புதுமைப்பித்தன் / அகல்யை /சிறுகதை/ Agalyai...
5.தவிப்பு - தமிழ் சிறுகதை - திரு.
குன்றக்குடி சிங்காரவேடிவேல் Tamil Story
• தவிப்பு/ சிறுகதை/ குன்றக்குடி சிங்காரவடிவே...
____________
6. தமிழ்த்தாத்தா - உ. வே. சா. - ராஜ வைத்தியம் - உரைநடைப் பகுதி
• உ. வே . சா. | ராஜ வைத்தியம் | உரைநடைப் பக...
7. திரு.கழனியூரன் -பொன் காத்த அய்யனார் - உரைநடைப் பகுதி
• பொன் காத்த ஐயனார் - கழனியூரன்
8.திருநங்கை குணவதி - சமூகப் பார்வை - கவிதை -15/10/23
• சமூகப் பார்வை /கவிதை /திருநங்கை குணவதி /Gu...
9.திருமதி.ப. கல்பனா- கீறல் விழுந்த மாலைக் காலங்கள் - கவிதை
• கீறல்விழுந்த மாலைக் காலங்கள்/கவிதை/
ப.கல...
10. திருமதி. இளம்பிறை - அம்மா
கவிதை
• அம்மா/கவிதை/ கவிஞர் /இளம்பிறை/
11- சங்க இலக்கியம் - செய்யுள் பகுதி-
ஐங்குறுநூறு - மகட்போக்கிய வழித் தாய் இரங்கு பத்து -பாடல் 375
• ஐங்குறுநூறு | மகட்போக்கிய வழித் தாய் இரங்க...
12.சங்க இலக்கியம் - செய்யுள் பகுதி -
ஐங்குறுநூறு - மறுதரவுப் பத்து பாடல் 391
• ஐங்குறுநூறு | மறுதரவுப் பத்து | பாடல் 391 ...
13.சங்குத் தேவனின் தர்மம் - தமிழ்
சிறுகதை- திரு.புதுமைப்பித்தன்
Tamil Story
• சங்குத் தேவனின் தர்மம் | புதுமைப்பித்தன் |...
14.குறுந்தொகை பாடல் 2
சங்க இலக்கியம் - செய்யுள் பகுதி
• உ. வே . சா. | ராஜ வைத்தியம் | உரைநடைப் பக...
15.வேப்பமரம் - தமிழ் சிறுகதை - திரு.ந. பிச்சமூர்த்தி Tamil Story
• ந. பிச்சமூர்த்தி | வேப்பமரம் | சிறுகதை |T...
16. ஒற்றைச் சிறகு - தமிழ் சிறுகதை -
திரு.தமிழருவி மணியன் - Tamil Story
• தமிழருவி மணியன் - ஒற்றைச் சிறகு - சிறுகதை ...
17.மூடநம்பிக்கை - தமிழ் சிறுகதை - ஆர். சூடாமணி - Tamil Story
• மூடநம்பிக்கை | ஆர். சூடாமணி | Tamil | Story|
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: