இஸ்லாமிய குடும்பங்கள் நிற்கதியாக நிற்கின்றோம் இஸ்லாமிய பெண்கள் ஆட்சியரிடம் கோரிக்கை ..!
Автор: SHABA NEWS TAMIL
Загружено: 2025-08-18
Просмотров: 394
பெருந்துறையில் 360 இஸ்லாமிய குடும்பங்கள் வீட்டு மனை பட்டா கோரி நிற்கதியாக நிற்கின்றனர்..!
“இலவச வீட்டு மனை பட்டா வேண்டும் - தீவிர போராட்டத்துக்குத் தயாராகும் இஸ்லாமிய பெண்கள்"
“தாழ்த்தப்பட்ட சமூகமாக மாறினால் தான் வீட்டு மனை கிடைக்குமா?!?! – கண்ணீருடன் கேட்கும் பெண்கள்"
“தாத்தா பாட்டி காலம் முதல் மனுக்கள் கொடுத்து வருகிறோம், ஆனால் இன்னும் வீட்டு மனை கிடைக்கவில்லை - வேதனை"
“இஸ்லாமியர் என்பதற்காகவே வாடகைக்கு வீடு தர மறுக்கிறார்கள்” பெண்கள் பரபரப்பு குற்றச்சாட்டு
“புறநகர வீடுகள் ஆயிரக்கணக்கில் வாடகை கேட்கின்றனர் வீட்டின் உரிமையாளர்கள்”
“ஆயிரக்கணக்கில் வாடகை கொடுத்தும் கூட பல நிபந்தனைகள் விதிக்கிறார்கள் வாடகையாளர்கள் - வேதனை"
“வீடுகளுக்கு வாடகை செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்” இஸ்லாமிய பெண்கள்
“உடனடி இலவச வீட்டு மனை பட்டா வழங்குங்கள் - இல்லையெனில் போராட்டம் தவிர வழியில்லை” எச்சரிக்கை..!
“எங்கள் சந்ததியின் பாதுகாப்பிற்காக ஒரு வீட்டு மனை வேண்டும்” ஈரோடு ஆட்சியரிடம் கோரிக்கை
#Perundurai #ErodeNews #HousingPattaDemand #MuslimFamilies #IslamicWomenProtest #HousingRights #TamilNaduPolitics #SocialJustice #PublicDemand #erodeupdates #trending #muslim
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: