Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

குமாரஸ்த்தவம் | Kumarasthavam Lyrics in Tamil

Автор: Classy Tonez

Загружено: 2025-10-24

Просмотров: 320

Описание:

சகல தோஷங்களையும் நீக்கி சந்தோஷம் தரும் குமாரஸ்தவம்!
ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய குமாரஸ்த்தவம்

1. ஓம் ஷண்முக பதயே நமோ நம ஹ
ஓம் _ ஆறுமுகத் தலைவனுக்கு வணக்கம்

2. ஓம் ஷண்மத பதயே நமோ நம ஹ
ஓம் _ ஆறு சமயங்களின் தலைவனுக்கு வணக்கம்

3. ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம ஹ
ஓம் _ ஆறு திருக்கழுத்துக்களுடைய தலைவனுக்கு வணக்கம்

4. ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நம ஹ
ஓம் _ ஆறு கிரீடங்களை அணிந்துள்ள தலைவனுக்கு வணக்கம்

5. ஓம் ஷட்கோண பதயே நமோ நம ஹ
ஓம் _ அறுகோணச் சக்கரத்தில் எழுந்தருளியிருக்கும் தலைவனுக்கு வணக்கம்

6. ஓம் ஷட்கோஷ பதயே நமோ நம ஹ
ஓம் _ ஆறு தோத்திர நூல்களின் தலைவனுக்கு வணக்கம்

7. ஓம் நவநிதி பதயே நமோ நம ஹ
ஓம் _ ஒன்பது வகையான செல்வங்களின் தலைவனுக்கு வணக்கம்

8. ஓம் சுபநிதி பதயே நமோ நம ஹ
ஓம் _ பேரின்பச் செல்வத்தின் (முக்தியின்பம்) தலைவனுக்கு வணக்கம்

9. ஓம் நரபதி பதயே நமோ நம ஹ
ஓம் _ அரசர் தலைவனுக்கு வணக்கம்

10. ஓம் ஸுரபதி பதயே நமோ நம ஹ
ஓம் _ தேவர்கள் தலைவனுக்கு வணக்கம்

11. ஓம் நடச்சிவ பதயே நமோ நம ஹ
ஓம் _ நடனம் ஆடும் சிவனின் தலைவனுக்கு வணக்கம்

12. ஓம் ஷடக்ஷர பதயே நமோ நம ஹ
ஓம் _ ஆறெழுத்துத் தலைவனுக்கு வணக்கம்

13. ஓம் கவிராஜ பதயே நமோ நம ஹ
ஓம் _ கவியரசர் தலைவனுக்கு வணக்கம்

14. ஓம் தபராஜ பதயே நமோ நம ஹ
ஓம் _ தவத்தினருக்கு அரசான தலைவனுக்கு வணக்கம்

15. ஓம் இகபர பதயே நமோ நம ஹ
ஓம் _ இம்மை இன்பத்தையும் மறுமை இன்பத்தையும் அளிக்கும் தலைவனுக்கு வணக்கம்

16. ஓம் புகழ்முனி பதயே நமோ நம ஹ
ஓம் _ திருப்புகழ் பாடிய முனிவராகிய அருணகிரிநாதரின் தலைவனுக்கு வணக்கம்

17. ஓம் ஜயஜய பதயே நமோ நம ஹ
ஓம் _ மிகுந்த வெற்றியையுடைய தலைவனுக்கு வணக்கம்

18. ஓம் நயநய பதயே நமோ நம ஹ
ஓம் _ மிக்க நன்மையும் இன்பமும் தரும் தலைவனுக்கு வணக்கம்

19. ஓம் மஞ்சுள பதயே நமோ நம ஹ
ஓம் _ அழகுருவான தலைவனுக்கு வணக்கம்

20. ஓம் குஞ்சரீ பதயே நமோ நம ஹ
ஓம் _ தேவகுஞ்சரி எனும் தெய்வயானை அம்மையின் தலைவனுக்கு வணக்கம்

21. ஓம் வல்லீ பதயே நமோ நம ஹ
ஓம் _ வள்ளியம்மை தலைவனுக்கு வணக்கம்

22. ஓம் மல்ல பதயே நமோ நம ஹ
ஓம் _ மற்போரில் வல்ல தலைவனுக்கு வணக்கம்

23. ஓம் அஸ்த்ர பதயே நமோ நம ஹ
ஓம் _ கைவிடு படைகளின் தலைவனுக்கு வணக்கம்

24. ஓம் சஸ்த்ர பதயே நமோ நம ஹ
ஓம் _ கைவிடாப் படைகளின் தலைவனுக்கு வணக்கம்

25. ஓம் ஷஷ்டி பதயே நமோ நம ஹ
ஓம் _ சஷ்டி திதியில் அமைந்த கந்த விரத்தத் தலைவனுக்கு வணக்கம்

26. ஓம் இஷ்டி பதயே நமோ நம ஹ
ஓம் _ வேள்வித் தலைவனுக்கு வணக்கம்

27. ஓம் அபேத பதயே நமோ நம ஹ
ஓம் _ வேற்றுமையற்ற தலைவனுக்கு வணக்கம்

28. ஓம் ஸுபோத பதயே நமோ நம ஹ
ஓம் _ மெய்ஞ்ஞானம் அருளும் தலைவனுக்கு வணக்கம்

29. ஓம் வியூஹ பதயே நமோ நம ஹ
ஓம் _ சேனைகளின் படைவகுப்புத் தலைவனுக்கு வணக்கம்

30. ஓம் மயூர பதயே நமோ நம ஹ
ஓம் _ மயூர நாதனுக்கு வணக்கம்

31. ஓம் பூத பதயே நமோ நம ஹ
ஓம் _ பூத வீரர்களின் தலைவனுக்கு வணக்கம்

32. ஓம் வேத பதயே நமோ நம ஹ
ஓம் _ வேதங்களின் தலைவனுக்கு வணக்கம்

33. ஓம் புராண பதயே நமோ நம ஹ
ஓம் _ புராணங்களின் தலைவனுக்கு வணக்கம்

34. ஓம் ப்ராண பதயே நமோ நம ஹ
ஓம் _ ஆன்மாவின் தலைவனுக்கு வணக்கம்

35. ஓம் பக்த பதயே நமோ நம ஹ
ஓம் _ அடியார்களின் தலைவனுக்கு வணக்கம்

36. ஓம் முக்த பதயே நமோ நம ஹ
ஓம் _ பாச பந்தங்களினின்றும் விடுபட்டவர்களுடைய தலைவனுக்கு வணக்கம்

37. ஓம் அகார பதயே நமோ நம ஹ
ஓம் _ அகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்

38. ஓம் உகார பதயே நமோ நம ஹ
ஓம் _ உகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்

39. ஓம் மகார பதயே நமோ நம ஹ
ஓம் _ மகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்

40. ஓம் விகாச பதயே நமோ நம ஹ
ஓம் _ எங்கும் நிறைந்துள்ள இறைவனுக்கு வணக்கம்

41. ஓம் ஆதி பதயே நமோ நம ஹ
ஓம் _ எல்லாவற்றிற்கும் முதற்காரணமாகிய தலைவனுக்கு வணக்கம்

42. ஓம் பூதி பதயே நமோ நம ஹ
ஓம் _ சகல ஐசுவரியங்களின் தலைவனுக்கு வணக்கம்

43. ஓம் அமார பதயே நமோ நம ஹ
ஓம் _ மாரனை எரித்த தலைவனுக்கு வணக்கம்

44. ஓம் குமார பதயே நமோ நம ஹ.
ஓம் _ குமாரனாகிய பிரானுக்கு வணக்கம்.

... ஸ்ரீ குமாரஸ்த்தவம் முற்றிற்று.
-----------------------------------------------------------------------------------------------------
Song : KUMARASTHAVAM
Music & Sung by : Ashwamithra
Recording, Mix & Mastered ‪@ClassyTonez‬ chennai
Label : CLASSY TONEZ
@2025 ClassyTonez
------------------------------------------------------------------------------------------------------
#murugansongs #velmaaral #devotionalsongs #latestdevotionalsongs #trendingbhajan
#topbhaktisong #populardevotionalsongs #viralbhaktisong #morningbhajan
#eveningaarti #meditationmusic #positiveenergy #divinemusic #lordshivasongs #lordmurugansongs #ganeshasongs #hanumanbhajans #krishnabhajan
#amman #durgamatabhajan #ayyappasongs #saibabasongs #devotionalsongs #bhaktisong #murugansongs #devotionalmusic #spiritualmusic #religioussong #bhajan #aarti #mantra #indiandevotional #godsongs #kandhasastikavasam #kumarasthavam #pambanswamigal

குமாரஸ்த்தவம் | Kumarasthavam Lyrics in Tamil

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

Eudaimonia | Classical Music for Reflection and Inner Peace

Eudaimonia | Classical Music for Reflection and Inner Peace

Hanuman Chalisa  (Jukebox)  | Immerse Yourself in Divine Peace & Faith - Learn To Chant

Hanuman Chalisa (Jukebox) | Immerse Yourself in Divine Peace & Faith - Learn To Chant

Shri Sainath Stavan Manjari in Tamil Song | ஸ்ரீ சாயிநாத ஸ்தவன மஞ்சரி - தமிழ் பாடல்

Shri Sainath Stavan Manjari in Tamil Song | ஸ்ரீ சாயிநாத ஸ்தவன மஞ்சரி - தமிழ் பாடல்

மன அமைதி தரும் குடும்பத்திலுள்ள பிரச்சனைகள் நீங்க |  சரவணபவாய  நமஹா! #murugan #meditation

மன அமைதி தரும் குடும்பத்திலுள்ள பிரச்சனைகள் நீங்க | சரவணபவாய நமஹா! #murugan #meditation

சர்வ சக்திகளும் அடங்கிய கந்த சஷ்டி கவசம் | Kandha Sashti Kavasam | Murugan Kanda Sashti Kavacham

சர்வ சக்திகளும் அடங்கிய கந்த சஷ்டி கவசம் | Kandha Sashti Kavasam | Murugan Kanda Sashti Kavacham

ODI ODI ODI ODI UTKALANTHA JOTHI ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை | Odi Odi Utkalantha Jothi

ODI ODI ODI ODI UTKALANTHA JOTHI ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை | Odi Odi Utkalantha Jothi

சாதாரண உடையில் வந்த மாவட்ட ஆட்சியர் காவல் ஆய்வாளரை புரட்டி எடுத்தார்!!!! Tamil inspiration story.

சாதாரண உடையில் வந்த மாவட்ட ஆட்சியர் காவல் ஆய்வாளரை புரட்டி எடுத்தார்!!!! Tamil inspiration story.

நற்பவி தியானம் 1008 முறை | #நற்பவி  #மந்திரம் கூறுங்கள் #நற்செய்தி உடனே வரும்

நற்பவி தியானம் 1008 முறை | #நற்பவி #மந்திரம் கூறுங்கள் #நற்செய்தி உடனே வரும்

வேல் மாறல் - மகா மந்திரம் | வள்ளிமலை ஶ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் அருளியது | by Vinaya and Vidya

வேல் மாறல் - மகா மந்திரம் | வள்ளிமலை ஶ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் அருளியது | by Vinaya and Vidya

வேல் மாறல் - முருகன் மாறல் - Devotional Song - Vel Maaral - Murugan Maaral - Tiruttani Maaral - Song

வேல் மாறல் - முருகன் மாறல் - Devotional Song - Vel Maaral - Murugan Maaral - Tiruttani Maaral - Song

1 கோடி முறை முருகன் மூல மந்திரம் ஜபித்த பலன் கிடைக்க,  இதுவரை இருந்த கஷ்டம் அனைத்தும் நீங்கும்

1 கோடி முறை முருகன் மூல மந்திரம் ஜபித்த பலன் கிடைக்க, இதுவரை இருந்த கஷ்டம் அனைத்தும் நீங்கும்

சிவனை நம்புபவர்கள் மட்டும் இதை ஒரே முறை கேளுங்கள் | சிவன் அனுமதி இருந்தால் தான் இதை பார்க்க முடியும்

சிவனை நம்புபவர்கள் மட்டும் இதை ஒரே முறை கேளுங்கள் | சிவன் அனுமதி இருந்தால் தான் இதை பார்க்க முடியும்

01. திருவாசகம் -  சிவபுராணம் | Thiruvasagam - Sivapuranam | Tamil | #sambandamgurukkal #kaavaditv

01. திருவாசகம் - சிவபுராணம் | Thiruvasagam - Sivapuranam | Tamil | #sambandamgurukkal #kaavaditv

கந்த சஷ்டி கவசம் | kandha sashti kavasam

கந்த சஷ்டி கவசம் | kandha sashti kavasam

🔴 LIVE SONG | Shri Sainath Stavan Manjari in Tamil Song | ஸ்ரீ சாயிநாத ஸ்தவன மஞ்சரி

🔴 LIVE SONG | Shri Sainath Stavan Manjari in Tamil Song | ஸ்ரீ சாயிநாத ஸ்தவன மஞ்சரி

பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம்🦚 | பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்🙏✨ | பாஸ்கர் சுந்தரேசன்🙏✨

பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம்🦚 | பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்🙏✨ | பாஸ்கர் சுந்தரேசன்🙏✨

OM HANUMATE NAMAH: Most Powerful Hanuman Mantra for Protection & Strength | Remove Negativity & Fear

OM HANUMATE NAMAH: Most Powerful Hanuman Mantra for Protection & Strength | Remove Negativity & Fear

சனிக்கிழமை கேட்க வேண்டிய ஹர ஹர சங்கரா ஓம் நமசிவாய சிவன் பாடல்| Sivan Song|Easwaraa Bakthi

சனிக்கிழமை கேட்க வேண்டிய ஹர ஹர சங்கரா ஓம் நமசிவாய சிவன் பாடல்| Sivan Song|Easwaraa Bakthi

இந்த 3 விஷயங்களை யாரிடமும் Dharma Guru Gyan

இந்த 3 விஷயங்களை யாரிடமும் Dharma Guru Gyan

கந்த குரு கவசம் பாடல் | Kandha guru kavasam video song

கந்த குரு கவசம் பாடல் | Kandha guru kavasam video song

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]