நாம் பேசும் போது கவனிக்காத குழந்தைகள் பற்றி | Art of Parenting & Parenting Tips Aarti C Rajaratnam
Автор: AUS TAMIL TV
Загружено: 2020-08-28
Просмотров: 34185
பெற்றோருக்கான குழந்தை வளர்ப்பு பற்றிய நிகழ்ச்சி. Art of Parenting and Parenting Tips in Tamil by Aarti C Rajaratnam - child psychologist. #childpsychologist #ParentingTips #AUSTamilTV பெற்றோர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய காணொளி
Full Link here: • Art of Parenting & Parenting Tips பெற்றோரு...
கொரோனா காலத்தில் குழந்தைகளை பொறுமையாக வழிநடத்துதல் மற்றும் குழந்தை வளர்ப்பில் வெற்றிகரமான பாதையை காட்ட நம்முடன் இணைகிறார் #குழந்தைகள் #மனநல ஆலோசகர் மற்றும் எழுத்தாளர் ஆர்த்தி ராஜரத்தினம்.
Questions Discussed:
1. இரவில் நீண்ட நேரம் தூங்காமல் இருக்கும் குழந்தைகளுக்கு
2. குழந்தைகள் இரவில் தூக்கத்தில் பேசுவது அழுவது போன்றவை அவர்களின் மன நலனை குறிக்கிறதா
3. இரவு நேரங்களில் இனிப்புப் பண்டங்கள் குழந்தைகளின்
தூக்கத்தை கலைக்குமா
4. நாம் கூப்பிடும் போது, அல்லது பேசும் போது
கவனிக்காததை குழந்தைகள் பற்றி
5. யோகா உடற்பயிற்சி குழந்தைகளுக்கு எவ்வளவு முக்கியம்
பெற்றோர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய காணொளி
AUS Tamil TV Exclusive. Must watch for all parents
Like Us: / austamiltv
Subscribe: / austamiltv
Follow: / austamil_tv
Download: http://shorturl.at/qF248
#Child #Psychologist #Aarti #psychologistonline #AusTamilTV #inconversationwith #ChildPsychologist
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: