🥵 எதிர்மறை எண்ணத்தை வேரோடு அழிக்க இந்த 5 Tips 🔥 தெரிஞ்சுக்கோங்க | how to destroy negative thoughts
Автор: Prime Talk Family
Загружено: 2025-04-05
Просмотров: 48765
இந்த 5 Tips தெரிஞ்சா, எதிர்மறை எண்ணம் வேரோடு அழியும்.
நம் மனதில், நேர்மறை மற்றும் எதிர்மறை என இரு எண்ணங்களுமே உள்ளன.
எப்பொழுதுமே, நம் மனதில் நேர்மறை எண்ணங்களை மட்டுமே அதிக அளவில் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஏனெனில் இந்த நேர்மறை எண்ணம் நம் மனதில் எப்பொழுதும் நல்ல எண்ணங்களையும், ஊக்கத்தையும், மன தைரியத்தையும், தன்னம்பிக்கையும் வரவைத்து நம் வாழ்வின் வளர்ச்சிக்கு துணை புரிவது இந்த நேர்மறை எண்ணங்கள் மட்டுமே.
ஆனால் எதிர்மறை எண்ணங்களோ, நம் மனதில் பயத்தையும், கேள்வியையும் ஏற்படுத்தி நம் வளர்ச்சியை அடியோடு அழிக்கும் தன்மை கொண்டது.
நம் மனதில் தோன்றும் இந்த எதிர்மறை எண்ணம் மிகவும் ஆபத்தானது. இந்த எதிர்மறை எண்ணம் வந்தாலே முதலில் நம் மனதில் தன்னம்பிக்கை அழியும், பயம் அதிகரிக்கும்.
நம்மால் அந்த வேலையை சரியாக செய்ய முடியுமா என்ற கேள்விகள் அதிகமாகும், ஊக்கம் குறையும் மற்றும் தள்ளிப் போடும் பழக்கம் அதிகமாகும்.
எனவே இந்த வீடியோவில், எதிர்மறை எண்ணம் என்றால் என்ன? அது ஏன் உண்டாகிறது? எதனால் உண்டாகிறது? என்பதை கண்டறிந்து அதன் அடிப்படை காரணிகளை களைந்து, நம் மனதில் எதிர்மறை எண்ணங்கள் இருந்த இடங்களை அழித்து அந்த இடத்தில் நேர்மறை எண்ணத்தை வளர்ப்பது எப்படி? மற்றும் எப்பொழுதும் தன்னம்பிக்கையாக இருப்பது எப்படி? என்பதை பற்றியும் இந்த பதிவில் தெளிவாக விளக்கி உள்ளேன்.
More self confidence videos
துவண்ட மனதை 😔 வலிமையாக்கும் 5 ரகசியங்கள் 🔥 இனி ஊக்கம் குறையாது 💪 how to overcome your failure
• துவண்ட மனதை 😔 வலிமையாக்கும் 5 ரகசியங்கள் 🔥...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: