நீங்கதான் யோசனையில் பெரியவர் || SAMDAVIDRAJ || TAMIL CHRISTIAN SONG
Автор: CHURCH OF GOD PULIAMPATTY
Загружено: 2025-11-04
Просмотров: 2183
{SPECIAL THANKS FOR}
💫Sheeba Josephine
✨Jerina Jem
✨Jenifer Jem
✨Jeffrey Jem
✨Vinoth kumar
church of god (teams ) in puliampatty
{ Lyrics }
நீங்கதான் யோசனை யில் பெரியவர் நீங்கதான் செயல்களில் வல்லவர்
இத விசுவாசித்தால் எல்லாம் உனக்கு ஆகுமே அவர் சொன்னால் போதும் கட்டளையிட நிற்க்குமே
1. நீங்கதான் எகிப்த்தை வாதித்தவர் நீங்கதான் பார்வோனை அழித்தவர் நீங்கதான் செங்கடலை பிளந்தவர் நீங்கதான் ஜனங்களை நடத்தியவர். ,(இத விசுவாசித்தால்)
2 . நீங்கதான் யோர்தானை பிளந்தவர். நீங்கதான் எரிகோவை உடைத்தவர் நீங்கதான் சாபத்தை மாற்றியவர் நீங்கதான் தேசத்தை தந்தவர் (இத விசுவாசித்தால்)
3 . இயேசுதான் மேக ஸ்தம்பமே இயேசுதான் பாதைக்கு தீபமே இயேசுதான் ஞான கன்மலை இயேசுதான் தாகத்துக்கு ஜீவ தண்ணீர் ( இத விசுவாசித்தால்).
4. இயேசுதான் கவலைக்கு மருந்து இயேசுதான் வியாதிக்கு வைத்தியர். இயேசுதான் உலக ரட்சகர் இயேசு தான் சமாதான காரணர் (இத விசுவாசித்தால்)
paster : samdavidraj
con. : 83000 94787
add. : church of god puliampatty
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: