தமிழ் விடுகதைகள்|Tamil Riddles with Answers |Tamil Quiz|Vidukathaigal in Tamil
Автор: Iyappan Ideas
Загружено: 2025-10-31
Просмотров: 893
🤩🤩🤩Hi this is Iyappan. In this video we watching tamilriddles. It creates thinking knowledge. 🎯🎯🎯Answer me Boss. பதில
சொல்லுங்க பாஸ்.⭐😍😍😍
📕📔📒தமிழ் விடுகதைகள்🎯🎯
Iyappan Ideas. Subscribe my channel...
Like, comment and share🌹🌹🌹
🤩🤩🤩🌹🌹🌹விடுகதை என்பது ஒரு வாக்கியத்தை கூறி அதில் ஒளிந்திருக்கும் மறைபொருளை கண்டுபிடிப்பதே ஆகும். விடுகதைகள் பல செவி வழியாக நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து இன்றைய தலைமுறை பிள்ளைகள் வரை சென்றடைந்திருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் சிந்தனைகளையும் தூண்டும் வகையில் இருக்க கூடியது விடுகதை. கிராமங்களில் பார்த்தோமானால் விடுகதை என்பது மிக சிறந்த ஒரு பொழுது போக்காக இருக்கும். பிறர் சிறப்பாக சிந்திக்கும் வகையில் ஒரு விடுகதை கூறி அதன் விடையை பிறர் கண்டுபிடிக்க இயலாத பட்சத்தில் அந்த விடுகதையின் விடையை நாம் கூறுவது என்பது அறிவு சார்ந்த ஒரு தனி பெருமை தான். தமிழ் விடுகதைகள் பல, காலம் காலமாக நம்மிடையே வழக்கத்தில் இருந்தாலும் புதியதாக பல விடுகதைகள் இன்றைய கால சூழலுக்கு ஏற்றவாறு உருவாக்கப்படுகிறது. அந்த வகையில்ஒரு விடுகதை கூறி அதன் விடையை பிறர் கண்டுபிடிக்க இயலாத பட்சத்தில் அந்த விடுகதையின் விடையை நாம் கூறுவது என்பது அறிவு சார்ந்த ஒரு தனி பெருமை தான். தமிழ் விடுகதைகள் பல, காலம் காலமாக நம்மிடையே வழக்கத்தில் இருந்தாலும் புதியதாக பல விடுகதைகள் இன்றைய கால சூழலுக்கு ஏற்றவாறு உருவாக்கப்படுகிறது. அந்த வகையில் சிறப்பான பல தமிழ் விடுகதைகள் விடையுடன் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது....🎯🎯🎯🎯😍😍😍விடுகதைகளில் தொன்மம்:-
தமிழ் விடுகதைகள் கடவுளரின் பெயர்களைக் கொண்டிலங்குவதால் அவற்றை விடுத்து மகிழும் மக்கள் சமுதாயம் புராண இதிகாசப் பாத்திரங்களைப் பற்றிய அறிவுடையராய்த் திகழ்கின்றனர் என்பதை உணரமுடிகின்றது. ''மிகப் பழங்காலத்தில் பதிவு செய்யப்பட்ட சமயப் பனுவலாகிய வேதங்களில் உள்ள கடவுளர்கள் பற்றிய செய்திகள் மக்களால் மறக்கப்பட்டு, பழமொழிகளிலும் தொன்ம வாக்கியங்களிலும் எச்சங்களாக விளங்கின என்றும், மனிதப் பண்பேற்றப்பட்ட நிலையில் இவை கடவுளர் பற்றிய தொன்மங்களாக உருவெடுத்தன'' (நாட்டுப்புறவியல் கோட்பாட்டுப் பார்வைகள் ப.180) என்றும் அறிஞர் பெருமக்கள் கூறுவதற்கேற்ப வேலையின் களைப்பைப் போக்கிக் கொள்ள வேலைப்பளு தெரியாமலிருக்க நாட்டுப்புற மக்கள் விடைப் பொருளாகவும் விடுகதைப் பொருளாகவும் கடவுளர் பெயரை அமைத்து விடுகதை விடுத்து மகிழ்கின்றனர்.
#tamilriddles
#tamilquiz
#quiz
#braingames
#tamil
#tamilnew
#tamilbraingames
#tamilquizgames
#tamilshorts
#tamilvideos
#தமிழ்விடுகதைகள்
#riddles
#vidukathai(meaning riddles in tamil)
#shortsfeed
#shortsyoutube
#shorts
#iyappan
#ideas
Subscribe my channel
like comment and share
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: