Theri Song Remix - Tangled Tamil - En jeevan
Автор: Mani Evolution
Загружено: 2016-04-08
Просмотров: 733847
This Song Dedicate to All Tangled Fans..
Song Lyrics Tami Font :
Typing By : K.Mani Kandan Proprietor Of MANIEVOLUTION
உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே
செல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே
உன் கைகள்
கோர்க்கும் ஓா் நொடி
உன் கண்கள்
ஓரம் நீா்த்துளி
உன் மார்பில்
சாய்ந்தே சாகத்தோணுதே
ஓ...... ஓ....... ஓ..... ஓ......
உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே
செல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே
உபயகுசல சிரஜீவன
பிரசுதஹரித மஞ்சுளபர
சித்தாரே
சஞ்சாரே
அதர ருச்சித மதுரிதபக
சுதனகனக பிரசமநிரத
பாங்கல்யே மாங்கல்யே
மமதம சமி சமதசசத
முகமனசுத சுபநலஇவ
சுசுத சகித காமம்
ஹிரகரகித பாவம்
ஆனந்த போகம்
ஆஜீவ காலம்
பாசானு
தெய்வான சூலம்
காம்யாச்ச சிஜ்ஜன்
காமயே
விடிந்தாலும் வானம்
இருள்பூச வேண்டும்
மடிமீது சாய்ந்து
கதைபேச வேண்டும்
முடியாத பார்வை
நீ வீச வேண்டும்
முழு நேரம் என்மேல்
உன் வாசம் வேண்டும்
இன்பம் எதுவரை
நாம் போவோம் அதுவரை
நீ பார்க்க பார்க்க
காதல் கூடுதே
ஓஹோ..... ஹோ......
உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே
செல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே
ஏராளம் ஆசை
என் நெஞ்சில் தோன்றும்
அதை யாவும் பேச
பல ஜேன்மம் வேண்டும்
ஓ....... ஏழேழு ஜென்மம்
ஒன்றாக சோ்ந்து
உன்னோடு இன்றே
நான் வாழ வேண்டும்
காலம் முடியாலாம்
நம் காதல் முடியுமா
நீ பார்க்க பார்க்க
காதல் கூடுதே
ஓ...... ஓ....... ஓ..... ஓ......
உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே
செல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே
உன் கைகள்
கோர்க்கும் ஓா் நொடி
உன் கண்கள்
ஓரம் நீா்த்துளி
உன் மார்பில்
சாய்ந்தே சாகத்தோணுதே
ஓ...... ஓ....... ஓ..... ஓ......
உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே
செல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: