#திருவோணம்திருப்பம்
Автор: Lovely Lotus Petals (அழகான தாமரை இதழ்கள் )
Загружено: 2021-09-07
Просмотров: 61942
#திருவோணம் திருப்பம்
திருப்பதி சென்று வந்தால் திருப்பம் வரும் என்ற பழமொழிக்கு சொந்தக்காரர்கள் #திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். சந்திரனின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள் ஆதலால் முடிவெடுப்பதில் நிறைய தடுமாற்றங்கள் இருக்கும். திருமலையில் வீற்றிருக்கும் ஏழுமலையான் சந்திரகாந்த கல்லினால் உருவாக்கப்பட்டவர். அதனால் குழப்ப நிலையில் உள்ளவர்கள் இங்கு செல்லும் போது நிறைய மாற்றங்கள் ஏற்படும். மஹாவிஷ்ணு பிறந்த நட்சத்திரமான #திருவோணம் நட்சத்திரத்துக்காரர்களின் குணங்களை அறிய இந்த காணொளியை முழுமையாக பார்க்கவும்.
#திருவோணம்திருப்பம்
#திருவோணம்நட்சத்திரபலன்கள்
#மகரராசி
#திருவோணம்
#மகரம்
#lovelylotuspetals
இது போல் காணொளிகளை மேலும் காண எங்கள்
LOVELY LOTUS PETALS CHANNEL ஐ SUBSCRIBE செய்யவும்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: