ANBIN DEVA NARKARUNAIYILE | TAMIL CHRISTIAN TRADITIONAL SONGS | SACRAMENTAL SONG | MLS JOHN
Автор: இசைவழி இறைமொழி - ISAIVAZHI IRAIMOZHI
Загружено: 2021-06-05
Просмотров: 11468
ANBIN DEVA NARKARUNAIYILE | TAMIL CHRISTIAN TRADITIONAL SONGS | SACRAMENTAL SONG | MLS JOHN
The copyrights of the songs uploaded is wholly owned by the respective creators/owners. I convey my gratitude for the beautiful creations.
CREATIVE HEAD: MLS JOHN
CONTACT: 9994798192
அன்பின் தேவ நற்கருணையிலே
அழியா புகழோடு வாழ்பவரே - அன்பு
பாதையின் வழி நடந்தே...
அடியோர் வாழ்ந்திட துணை செய்வீர்
அன்பின் தேவ நற்கருணையிலே
அற்புதமாக எமை படைத்தீர்
தற்பரன் நீரே எமை மீட்டீர் - 2
பொற்புடன் அப்ப குண இரசத்தில்
எப்பொழுதும் வாழ் இறைவனானீர்
எத்தனை வழிகளில் உமதன்பை
காண்பித்தெமை நீர் ஆட்கொண்டீர்
கல்வாரி மலையின் சிகரமத்தில்
கனிவுடன் தினம் எமை நிலைநிறுத்தும் - 2
நற்கருணை விசுவாசமதில்
நம்பிக்கையூட்டி வளர்த்திடுவீர்
இளமையின் பொலிவாம் திருச்சபையும்
யாவரும் வாழ தயை புரிவீர்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: