கார்த்திகாவிற்கு திருமணத்திற்கு 100 பவுன் போடுவதாகவும் வாக்குறுதி அளித்தார் மன்சூர் அலிகான்!
Автор: Lee Cinema
Загружено: 2025-11-02
Просмотров: 34464
கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு ஒரு லட்சம் கொடுத்தார் நடிகர் மன்சூர் அலிகான்!
திருமணத்திற்கு 100 பவுன் போடுவதாகவும் வாக்குறுதி அளித்தார் மன்சூர் அலிகான்!
நடிகர் மன்சூர் அலிகான் இன்று கண்ணகி நகர் சென்று, கார்த்திகாவை பாராட்டி, ஒரு லட்சம் கொடுத்து, வாழ்த்தினார்!
ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால், கார்த்திகா திருமணத்திற்கு 100 பவுன் போடுவதாக வாக்களித்தார் மன்சூர் அலிகான்!
@GovindarajPro
#KannagiNagar #KabaddiPlayer #Karthika #WomenKabaddi #TamilNaduKabaddi #RealHeroine #KabaddiStar #KabaddiGirl #SportsInspiration #WomenEmpowerment #TamilMotivation #ChennaiPride #SlumToStar #RealLifeHeroine #TamilSports #KabaddiQueen #KarthikaKabaddi #KannagiNagarGirl #WomenInSports #TamilNews
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: