Jebathai Ketpavarea | Rev Dr Monydoss | PCA Church |ஜெபத்தை கேட்பவரே
Автор: PCA CHURCH
Загружено: 2025-10-31
Просмотров: 27
Jebathai Ketpavarea | Rev Dr Monydoss | PCA Church
ஜெபத்தை கேட்பவரே :
இன்றும் கண்ணீரோடு, கவலையோடு எனக்கு உதவி செய்ய யாருமே இல்லையே, என்னை நேசித்து என்மேல் அன்பு காட்ட ஒருவரும் இல்லையே என்று ஏங்கித் தவிக்கிறீர்களா? நீங்கள் விடும் பெரும் மூச்சை ஆண்டவர் கேட்டுக்கொண்டு இருக்கிறார் . உங்களுக்கு நேரிட்ட தீங்கை நினைத்து மனம் இரங்கி உங்கள் எதிரிகளிடம் இருந்து காப்பாற்ற உங்களுக்காக காத்திருக்கிறார். இரவும்,பகலும் வெள்ளமென கண்ணீர் விடும் உங்கள் விண்ணப்பத்தையும், ஜெபத்தையும் கேட்கிறார்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: