புத்திசாலி மான் குட்டி 🦌 | Moral Story for Kids in Tamil | இணக்கம் அறிந்து இணங்கு Aathichudi story.
Автор: Ilavarasi kids tv
Загружено: 2026-01-04
Просмотров: 701
இந்தக் கதை புத்திசாலி மான் குட்டி – சிண்டு பற்றியது.
ஒவ்வொரு விலங்கின் தன்மையைப் புரிந்து கொண்டு சிண்டு எப்படி புத்திசாலித்தனமாக நடந்துகொண்டது என்பதை இந்தக் கதை சொல்லுகிறது.
👶 குழந்தைகளுக்கு:
நல்ல பழக்கம்
பாதுகாப்பு அறிவு
சமூக பழகுதல்
புத்திசாலித்தனம்
✨ நீதி:
மென்மையானவர்களிடம் அன்பாகவும்,
ஆபத்தானவர்களிடம் கவனமாகவும் நடந்து கொள்ள வேண்டும்.
👉 இணக்கம் அறிந்து இணங்கு
#TamilMoralStory
#KidsStoriesTamil
#புத்திசாலி_மான்
#MoralStoriesForKids
#ChintuDeer
#TamilKidsStory
#CartoonStoryTamil
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: