காலத்தால் அழியாத கானங்கள் - சொந்தக்குரல் [ஆண்] நடிகர்கள் பாடியன /G.P. VETHA/RADIO CEYLON/40'S - 50'S
Автор: GPVethavin VaanaVil
Загружено: 2025-09-17
Просмотров: 2372
காலத்தால் அழியாத கானங்கள் - 40
சொந்தக்குரல் [ஆண்] பாடக நடிகர்கள்
பாடிய பாடல்கள்
01. திருநீலகண்டர் [1939] – M.K. தியாகராஜ பாகவதர் - தீன கருணாகரனே -[பாபநாசம் சிவன் G. /ராமநாதன்]
02. மங்கையர்க்கரசி [1949] - காதல் கனிரசமே – P.U. சின்னப்பா - [கு.சா.கிருஷ்ணமூர்த்தி/ G. ராமநாதன் – C.R. சுப்புராமன் - குன்னக்குடி வெங்கட்ராமன்]
03. ஸ்ரீவள்ளி [1945] - காயாத கானகத்தே – T.R. மகாலிங்கம் - [ சிவன்/ துறையூர் ராஜகோபால சர்மா]
04. வேலைக்காரி [1949] - இன்னமும் பாரா முகம் – K.R. ராமசாமி -[ உடுமலை நாராயண கவி/ C.R. சுப்புராமன் – S.M. சுப்பையா நாயுடு]
05. ஏகம்பவாணன்[1947] - அன்னமெனும்படி - கொத்தமங்கலம் சீனு -[ T.K. சுந்தர வாத்தியார் - சிவன்/ G. ராமநாதன்]
06. மதன காமராஜன் [1941] - பிரேமா பிரேமா – V.V. சடகோபன் - [சிவன்/ M.D. பார்த்தசாரதி – S. ராஜேஸ்வரராவ்]
07. மங்கம்மா சபதம் [1943] - விண்ணப் புறாவே – R. ரஞ்சன் [ கொத்தமங்கலம் சுப்பு / M.D. பார்த்தசாரதி –S. ராஜேஸ்வரராவ்]
08. நந்தனார் [1942] - என்னப்பனல்லவா - தண்டபாணி தேசிகர் [ சிவன்/ M.D. பார்த்தசாரதி – S. ராஜேஸ்வரராவ்]
09. அருந்ததி [1943] - சந்ததமும் உன்னை - செருகளத்தூர் சாமா [ சிவன்/ M.D. பார்த்தசாரதி – S. ராஜேஸ்வ ரராவ்]
10. தமிழறியும் பெருமாள்[ [1942] - கல்வியைப் போல் – V.A. செல்லப்பா [உடுமலை நாராயண கவி/ ---?----]
11. ரத்னகுமார் [1949] - பம்பரம் போலே – நாகர்கோவில் K. மகாதேவன் - [கனகசுரபி / G. ராமநாதன் – C.R. சுப்புராமன் ]
12. கிருஷ்ணபக்தி [1949] - எது வேண்டும் சொல் – C.S. ஜெயராமன் -[ உடுமலை நாராயண கவி/ S.V. வெங்கட்ராமன்]
13. 1000 தலை வாங்கி [1947] ... நல்லது சொல்லிடுவேன் – G. ராமநாதன் பாரதிதாசன்/ G. ராமநாதன்]
14. நவஜீவனம் [1949] - விதியின் விளையாடல் – V. நாகையா [கம்பதாசன்/S.V. வெங்கட்ராமன்]
15. சுபத்ரா [1946] - என்னுடனே பிறந்தார் - ஹொன்னப்ப பாகவதர் [பாபநாசம் சிவன் / பாபநாசம் சிவன்]
16. பொன்வயல் [1954] - சிரிப்புத்தான் - சீர்காழி கோவிந்தராஜன் [கவியோகி சுத்தானந்த பாரதியார்/ துரையூர் ராஜகோபால சர்மா]
17. பெண்ணரசி [1955] - வென்றது சூழ்ச்சி - சௌந்தரராஜன் [ ஷெரீப்/ K.V. மகாதேவன்]
18. புதுமைப்பெண் [1959] - செந்தமிழ் நாட்டு – S.S. ராஜேந்திரன் [உடுமலை நாராயண கவி/ T.G. லிங்கப்பா]
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: