🌈பிரபஞ்சம் உங்களுக்காக அனுப்பிய "3" ரகசியங்கள்|💥The SECRET
Автор: Vital Vibes
Загружено: 2025-11-26
Просмотров: 42
🌈பிரபஞ்சம் உங்களுக்காக அனுப்பிய "3" ரகசியங்கள் |
💥The SECRET#thesecret#manifestyourdreams
🔥அனைவருக்கும் தெரிந்த “The Secret” புத்தகத்தில் இருக்கிற மூன்று படிகளை பற்றி இந்த வீடியோவில் பார்க்க போகிறோம்.
🔥அந்த புத்தகத்தில் சொன்ன ஒரு வரி இந்த நேரத்தில் உங்களுக்கு நினைவூட்டுகிறேன், அது
“உங்கள் எண்ணங்களின் ஆற்றலைக் கொண்டே,
நீங்கள் விரும்பியதை உங்கள் வாழ்வில் ஈர்க்க முடியும்”.
🪶இந்த Video- வில் நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது:
---------------------------------------------------------------------------------------------------
✅முதல் படி - கேளுங்கள் - The Power of Asking)
1. உங்களுக்கு என்ன வேணுங்கிறதுல தெளிவா இருங்கள்.
2. அதை அளவிடக்கூடிய இலக்கா மாத்துங்க.
3. 'வேண்டாம்'ங்கிற நெகட்டிவ் எனர்ஜிய விட்டுட்டு, 'வேண்டும்'ங்கிற பாசிட்டிவ் எனர்ஜி மேல உங்க முழு கவனத்தையும் செலுத்துங்க.
4. உங்க வேண்டுதல்களை உணர்வுப்பூர்வமா, நிகழ்காலத்தில எழுதுங்க.
✅இரண்டாம் படி - நம்புங்கள் - The Art of Believing)
1. Vision Board (கனவுப் பலகை): உங்க இலக்குகளைப் பிரதிபலிக்கக்கூடிய படங்களை ஒட்டி, தினமும் நீங்க பார்க்குற இடத்தில வையுங்கள்.
2. அதெல்லாம் நடந்த மாதிரி செயல்படுங்க (Act As If): உங்கள் வேண்டுதல் நிறைவேறுனது போல வாழ ஆரம்பிங்க.
3. சந்தேகங்களை அகற்றுங்க: "இது நடக்காது," "நான் இதற்குத் தகுதியானவன் இல்ல" இது மாதிரியான எதிர்மறை எண்ணங்கள் வரும்போது, அதைக் கவனியுங்கள். அதற்குப் பதிலாக, " எல்லாம் சரியாக நடக்கும்," "நான் விரும்பியதை அடையத் தகுதியானவன்"அப்டீங்கிற நேர்மறை உறுதிமொழிகளை (Affirmations)ச திரும்பத் திரும்பச் சொல்லுங்க.
✅மூன்றாம் படி - பெற்றுக்கொள்ளுங்கள் - The State of Receiving)
1. நன்றியுணர்வுடன் இருப்பது: உங்ககிட்ட ஏற்கனவே இருக்கிறதுக்கும், வரப்போறதுக்கும் தினமும் நன்றி சொல்லுங்க.
2. கவலையை விடுவது: இலக்கு எங்க, எப்போ நிறைவேறும்ங்கிற கவலையை பிரபஞ்சத்துகிட்ட ஒப்படச்சிடுங்க.
3. விழிப்புடன் இருப்பது: வரும் அறிகுறிகளையும், வாய்ப்புகளையும், உள்ளுணர்வையும் கவனிக்கத் தயாரா இருங்க.
4. செயல்படுவது: வாய்ப்பு வரும்போது, தயங்காம முதல் அடிய எடுத்து வையுங்க.
⚜️இதில் வரும் ஞானியின் கதை உங்களுக்கு புது காட்சிப்படுத்துதல் திறனை உருவாக்கும்.
⚜️அடுத்ததாக வரும் ஜிம் கேரியின் வாழ்க்கையில் நடந்த அற்புதம் ஒரு புது உத்வேகத்தை கொடுக்கும்.
📌இந்த Video வில் சொல்லியிருக்கும் "The Secret" Book படிக்கவோ, Audio Book கேட்கவோ வாய்ப்பு கிடைத்தால் பயன்படுத்திக் கொள்ளவும்.
📌இன்னும் பல ரகசியங்கள் உங்களுக்கு வெளிப்படும்.
Timestamp:
-------------------
00:00 - Introduction
01:41 - The Secret
01:41 - The Power of Asking
02:41 - Affirmation 1
03:35 - Affirmation 2
03:51 - Daily Practice
04:13 - Affirmation 3
04:44 - Recap
05:15 - The Art of Believing
06:23 - Wiseman Story
08:02 - Jim Carry Story
08:42 - 3 Tips
09:39 - Affirmation 4
10:05 - The State of Receiving
10:35 - Gratitude Practice
10:55 - Affirmation 5
11:11 - Opportunity
12:27 - Conclusion
🔥🔥🔥🔥🔥🔥
🌈UNIVERSE-ஓட Connect ஆகணுமா? | 💫5 Powerful "AFFIRMATIONS"
Video Link : • 🌈UNIVERSE-ஓட Connect ஆகணுமா? | 💫5 Powerful...
💥உங்க ஆசையை நிறைவேற்றும் | "♾️INFINITY SYMBOL" Video Link : • 💥உங்க ஆசையை நிறைவேற்றும் | "♾️INFINITY SYM...
Keywords:
------------
The Secret, Ask, Believe, Receive, Gratitude Practice, Visualization Tamil, Spirituality, opportunity, ரகசியம், Self Realization, Meditation, Awareness, Soul Journey, Positive Energy, Inner Awakening, Self help, Mindfulness, Tamil Story, Motivation, Mental Peace, Life purpose, Self Improvement, Affirmations Tamil, Daily Practice, Vital Vibe, Positive Vibe, Epic Lifestyle, Universe Power, Positive Thinking, Ragasiyam, Tips, Self love, Inspiration Story, Book Summary Tamil, Audio book, Life Lessons, Universe Message,
Manifestation, Pirabanja peraatral, Life Secrets, Self Growth, Tamil Motive,
#manifestyourdreams
#positivevibes
#universe
#affirmations
#positiveenergy
#tamilmotivation
#storytamil
#lawofattraction
FRIENDS,
🔥Like, Comment, Share செய்ய மறந்துடாதீங்க!
💧இன்னும் ஆழமான ரகசியங்களையும், Positive எண்ணங்களை வளர்த்துக்கொள்ளவும் Vital Vibes Valar சேனலை Subscribe பண்ணுங்க நன்றி. 🙏
Copyright Disclaimer: - Under section 107 of the copyright Act 1976, allowance is mad for FAIR USE for purpose such a as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statues that might otherwise be infringing. Non- Profit, educational or personal use tips the balance in favor of FAIR USE.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: