🎯Polity previous year questions|நுகர்வோர் பாதுகாப்பு மன்றங்கள்|அவசர நிலை பிரகடனம்|34 questions
Автор: TNPSC Latchiya vithaigal
Загружено: 2025-03-01
Просмотров: 1411
#polity #politypreviousyearquestions #previousyearquestions #previous #oldquestionpapers #important #importantquestions #question #constitution #tnpsc #group2 #group4 #tnpsclatchiyavithaigal
polity previous year questions playlist
• Previous year questions 2012-2023
அனைவருக்கும் வணக்கம் இந்த வகுப்பில் நாம் படிக்க இருப்பது
1) நுகர்வோர் பாதுகாப்பு மன்றங்கள்
2) அவசரநிலை பிரகடனங்கள்
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமென்பது நுகர்வோர் பிரச்சனைகள், சேவை குறைபாடு, வணிக நடைமுறை, நேர்மையற்ற வணிகமுறை போன்றவற்றிற்கு தீர்வு தரும் சட்டமாக உள்ளது
நுகர்வோர் குறைதீர் மன்றங்கள், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டன. ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில அளவிலும், ஒவ்வொரு மாவட்ட அளவிலும் இது போன்ற நீதிமன்றங்கள் அமைந்துள்ளன. குறைந்தபட்ச நீதிமன்ற கட்டணமாக ரூ.100/ ரூபயும், அதிக பட்சமாக ரூ.5000/-ரூபயும் செலுத்த வேண்டும்
இந்திய அளவில் உள்ள தேசிய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிடலாம். தீர்ப்பு வழங்கிய 30 நாட்களுக்குள் மேல்முறையீடுகள் செய்யலாம்
1).மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் – அசல் அதிகார வரம்பு (Original (District Forum) 20 இலட்சம் Jurisdiction).
2).மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் – 20 இலட்சத்திற்கும் மேல் ஒரு (State Commission) கோடி வரை.
3).தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் – ஒரு கோடிக்கு மேல். (National Commission)
4).மேல் முறையீடு (APPEAL) :- உச்சநீதிமன்றம் (Supreme Court)
அவசரநிலை பிரகடனம்
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 352 முதல் பிரிவு 360 வரை அவசரகால ஏற்பாடுகளை அனுமதிக்கிறது.
தேசிய அவசரநிலை- 352வது பிரிவின் கீழ் 'அவசரகாலப் பிரகடனம்' என்று வழங்கப்பட்டுள்ளது .
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: