ராகு கேதுவின் மர்ம முடிச்சுகள்
Автор: ASTRO SELVAA ONLINE TV
Загружено: 2025-12-01
Просмотров: 5796
ஜோதிடம் என்பது ஒவ்வொரு ஜீவாத்மாவும் தனது பிறவியில் தான் செய்த கர்ம வினைகளின் பொருட்டு புண்ணியம் அசுபம் எதுவாக இருந்தாலும், அதனை பூரணமாக அனுபவிப்பதற்காகவே பிறப்பெடுக்கிறது என்பது அதன் தார்பரியமாக இருக்கிறது. இத்தகைய ஒரு ஜீவனின் பாவ புண்ணிய கணக்குகள் எதன் வாயிலாக எந்த அளவிற்கு அனுபவிப்பதற்கு வந்துள்ளார், அதன் முடிவு எப்படி இருக்கும்? அதன் எல்லை எது வரை இருக்கும்? என்பதை எல்லாம் வெளிப்படுத்துபவர்கள் தான் கர்ம கிரகங்கள் எனும் ராகு கேதுக்கள். அத்தகைய ராகு கேதுக்களின் தன்மையை பற்றி விளக்கக்கூடிய பதிவு…
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: