வன்னியன்விடுதியில் கோலாகலமாக தொடங்கிய ஜல்லிக்கட்டு
Автор: Breeze News
Загружено: 2026-01-17
Просмотров: 7456
புதுக்கோட்டை மாவட்டம் வன்னியன்விடுதியில் சித்தி விநாயகர் மாயன் பெருமாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு 66ம் ஆண்டாக ஜல்லிக்கட்டு விமர்சியாக நடைபெற்று வருகிறது.
இந்த ஜல்லிக்கட்டை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.
இதில் 650 காளைகளும் 300 காளையர்களும் பங்கேற்பு.#jallikattu2026 #BreezeNews
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: