ஒமந்தூர் பீமேஸ்வரர் கோவில் இராசராச சோழன் காலத்து கோவில் Omandur Beemeswarar temple
Автор: Tamizh Sivaniyan
Загружено: 2023-10-10
Просмотров: 1388
ஒமந்தூர் பீமேஸ்வரர் கோவில் திண்டிவனத்தில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ராஜராஜ சோழனின் கல்வெட்டு மற்றும் சம்புவராயர் காலத்து கல்வெட்டும் காணப்படுகிறது.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: