12 நாளில் 77.34 லட்சம் பேர்: ஐடி நிறுவனமான அறிவாலயம் | DMK | Arivalayam | Senthil Balaji | War Room
Автор: Dinamalar
Загружено: 2025-07-12
Просмотров: 3731
#Partnership அறிவாலயத்தில் வார் ரூம் ஆரம்பம்!
முதல் ஆளாக செந்தில் அடித்த கோல்
2026 சட்டசபை தேர்தல் பணிகளை துவங்கியுள்ள திமுக கடந்த ஜூலை 1ம் தேதி முதல் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பிரசார இயக்கத்தை நடத்தி வருகிறது.
தி.மு.க., தலைவர் முதல் கிளைத்தலைவர் வரை அனைத்து நிர்வாகிகளும், பூத் கமிட்டி உறுப்பினர்களும் வீடு வீடாகச் சென்று, உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர்.#DMK #Arivalayam #SenthilBalaji #WarRoom #Mkstalin
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: