நோட்டீஸ் வராம இருக்கணும்னா... இப்படித்தான் 'INCOME TAX E-FILING' பண்ணனும்! - Expert Explains!
Автор: Nanayam Vikatan
Загружено: 2022-07-20
Просмотров: 65042
#income #tax #taxfiling #incometax #incometaxreturn
வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நெருங்கிக் கொண்டே இருக்கிறது. இந்த நேரத்தில் சம்பளதாரர்கள் முதல் பிசினஸ் செய்பவர்கள் வரை அனைவரும் பதற்றமாகவும், பரபரப்புடனும் இருப்பார்கள். இந்த வீடியோ அந்த பதற்றத்தையும், பரபரப்பையும் குறைக்கும் என நம்புகிறோம். ஏனெனில் இந்த வீடியோவில் 'INCOME TAX E-FILING' கடைசி தேதிக்குள்ள பண்ணலைன்னா என்ன ஆகும், 'INCOME TAX E-FILING' - நடைமுறைச் சிக்கல்கள் என்ன, அதற்கான விளக்கங்கள் என்ன,
நோட்டீஸ் வராம இருக்கணும்னா... எப்படி 'INCOME TAX E-FILING' செய்வது, வருமான வரித்துறை செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன என்பது பற்றியெல்லாம் மிகத் தெளிவாக பேசியிருக்கிறார் ஆடிட்டர் எஸ்.சதீஷ்குமார்!
Credits:
Executive producer: S.Karthikeyan
Camera : Sandeep Kumar
Edit: Divith
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: