sathirakudi - to - periyapattinam
Автор: papru Earth
Загружено: 2021-03-09
Просмотров: 1054
இந்த பயணம் சாத்திரக்குடியிலிந்து இருந்து பெரியப்பட்டினம் வரையிலும் ,
இந்த வீடியோ இயற்க்கை அழகையும் மலரும் கடந்தகால நினைவையும் காண்பிப்பதற்காக எடுக்கப்பட்டது ,
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்திரக்குடி இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள போகலூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள போகலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஓர் சிற்றூர் ஆகும். இங்கு ஒரு தொடருந்து நிலையமும் உண்டு. இராமநாதபுரத்திற்கும் மானாமதுரைக்கும் இடைப்பட்ட தொடருந்து வழித்தடத்தில் இது ஒரு நிறுத்தமாகும்.
மன்னர் காலத்தில் இராமேசுவரம் செல்லும் பயணிகளுக்காக போகலூரில் சத்திரம் ஒன்று அமைக்கப்பட்டது. அந்தச் சத்திரம் இருந்த இடம் பின்னாளில் சத்திரம் என்றும் இப்போது சத்திரக்குடி என்றும் மருவி வந்துள்ளது . போகலூர் கிராமத்தில் உள்ள ஒரு பகுதி.
#sathirakudi
#periyapattinam
#relax driving
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: