வாழ்வே மாயமா பாடல் - காயத்ரி - vazhve mayama song with lyrics
Автор: பாட்டுப் புத்தகம்
Загружено: 1 апр. 2022 г.
Просмотров: 28 679 просмотров
உங்கள் நெஞ்சம் நிறைந்த திரைப்பாடல் வரிகள்
Whatsapp (வாட்ஸ் ஆப்) :
https://chat.whatsapp.com/JTjxASphqmp...
Facebook (ஃபேஸ்புக்) :
/ paattuputhagam
Twitter (டிவிட்டர்) :
/ pattuputhagam
***********************************************
படம் : காயத்ரி (1977)
குரல் :
இசை : #இளையராஜா
வரிகள் : பஞ்சு அருணாச்சலம்
#ரஜினி
வாழ்வே மாயமா
வாழ்வே மாயமா
வெறும் கதையா
கடும் புயலா
வெறும் கனவா நிஜமா
வாழ்வே மாயமா
வெறும் கதையா
கடும் புயலா
வெறும் கனவா நிஜமா
நடந்தவை எல்லாம் வேஷங்களா
நடப்பவை எல்லாம் மோசங்களா
வாழ்வே மாயமா
வெறும் கதையா
கடும் புயலா
வெறும் கனவா நிஜமா
நிலவுக்கு பின்னால்
நிழல் இருக்கும்
நிழலுக்கும் ஒருநாள்
ஒளி கிடைக்கும்
நிலவுக்கு பின்னால்
நிழல் இருக்கும்
நிழலுக்கும் ஒருநாள்
ஒளி கிடைக்கும்
மலரில் நாகம்
மறைந்திருக்கும்
மனதுக்குள் மிருகம்
ஒளிந்திருக்கும்
திரைப்போட்டு நீ..
மறைத்தால் என்ன
தெரியாமல் போகுமா.
வாழ்வே மாயமா
வெறும் கதையா
கடும் புயலா
வெறும் கனவா நிஜமா
சிரிப்பது போலே
முகம் இருக்கும்
சிரிப்புக்கு பின்னால்
நெருப்பிருக்கும்
சிரிப்பது போலே
முகம் இருக்கும்
சிரிப்புக்கு பின்னால்
நெருப்பிருக்கும்
அணைப்பதுபோலே
கரம் இருக்கும்
அங்கே கொடுவாள்
மறைந்திருக்கும்
திரைப்போட்டு நீ.
மறைத்தால் என்ன
தெரியாமல் போகுமா.
வாழ்வே மாயமா
வெறும் கதையா
கடும் புயலா
வெறும் கனவா நிஜமா
வாழ்வே மாயமா
வெறும் கதையா
கடும் புயலா
வெறும் கனவா நிஜமா
வெறும் கனவா நிஜமா

Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: