Ramalingar TV - 05 10 25 வள்ளலார் வருவிக்கவுற்ற திருநாள். சிறப்புரை தயவுத்திரு இரா அறிவழகன் France
Автор: Ramalingar Mission france
Загружено: 2025-10-06
Просмотров: 667
திருச்சிற்றம்பலம்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Ramalingar TV - 05 10 2025 வள்ளலார் வருவிக்கவுற்ற திருநாள். சமரச சுத்த சன்மார்க்கப் பெருவிழா France.
பிரான்சில் இடம் பெற்ற சமரச சுத்த சன்மார்க்கப் பெருவிழாவில் வள்ளலார் பற்றிய பல நிகழ்வுகளும் இளையோர்களின் நடனம் ,கும்மி, பாட்டு, உரை என நிறைவாக நடந்தேறியது.
மேற்படி பதிவில் சிறப்புரை தருகின்றோம். ஐரோப்பிய புனித வள்ளலார் கூட்டமைப்பின் தலைவரும் பிரான்ஸ் இராமலிங்கர் பணிமன்றத்தின் செயலாளருமாகிய தயவுத்திரு இரா.அறிவழகன் ஐயா அவர்கள் சிறப்புரை வழங்கினார்.
அன்பே சிவம்.
அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்க்கெலாம் அன்பு செய்தல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே
எந்தை நினதருள் புகழை இயம்பிடல் வேண்டும்
செப்பாத மேல்நிலை மேல் சுத்த சிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேதும் நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும்
தலைவா நினைப்பிரியாத நிலமையும் வேண்டுவேனே.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: