என்றும் உன் நினைவுகளுடன் | revady ashok | tamil audio novels | tamil novels audiobooks | romantic
Автор: Revady Ashok Stories
Загружено: 2025-01-27
Просмотров: 18505
• என்றும் உன் நினைவுகளுடன் | revady ashok | ...
ரேவதி அஷோக்கின், "என்றும் உன் நினைவுகளுடன்" RJ சித்ராவின் குரலில்....
தன் மனம் கவர்ந்தவளை சந்தித்த அன்றே புரியாத வகையில் பேசும் ஹீரோ செழியன், அவனிடம் மனதை பறிகொடுத்திருந்தாலும் அவனிடம் ஒட்டாமல் ஒதுங்கி செல்லும் ஹீரோயின் தேஜஸ்வினி என்கிற தேஜு. செழியன் தந்திரமாக அவளை காதலிப்பதாக நடித்து திருமணம் செய்துகொள்கிறான். ஏன் செழியன் தேஜுவிடம் நடிக்கிறான், அதற்கான காரணத்தை அவன் முதலிரவில் சொல்லும் பொழுது தேஜு அதை எப்படி ஏற்றுக்கொள்கிறாள். இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா என்பது தான் கதை.
என் பாணியில் மிகவும் சுவாரசியமாக சொல்லியிருக்கிறேன்.
To read in kindle: https://amzn.in/d/70YlEf9
#tamilaudionovels
#tamilnovelsaudiobooks
#revadyashokstories
#revathyashoknovels
#tamilnovelsaudiobook
#ramanichandrantamilnovelsaudio
#ramanichandrannovels
#tamilaudiobooks
#tamilaudiobookstory
#ramanichandrantamilnovels
#ramanichandrantamilnovelsaudiobooks
#ramanichandrantamilaudiobooks
#rcnovelsaudio
#rjkrithigharaj
👉🏻Subscribe To My Channel Revady Ashok Stories
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: