Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

இயற்கை என்னும் இளைய கன்னி |

Автор: Lakshman Sruthi

Загружено: 2021-01-30

Просмотров: 12419606

Описание:

A grand musical evening as a Tribute to Musical legend Mellisai Mannar MSV sir.
Song : இயற்கை என்னும் இளைய கன்னி
performed by Lakshman Sruthi Orchestra ft. SPB sir and Singer Sreenidhi

Follow us :
FB: www.fb.com/lakshmansruthi
Instagram: www.instagram.com/lakshmansruthimusicals

For more content / Online Shopping , Visit our Website: www.lakshmansruthi.com
Lyrics:
இயற்கை என்னும்.. இளைய கன்னி..
ஏங்குகிறாள்.. துணையை எண்ணி..

இயற்கை என்னும்.. இளைய கன்னி..
ஏங்குகிறாள்.. துணையை எண்ணி..

பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
பொட்டு வைத்த வண்ண முகம் நீராட

பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
பொட்டு வைத்த வண்ண முகம் நீராட

தாமரையாள்... ஏன் சிரித்தாள்...
தலைவனுக்கோ... தூது விட்டாள்...

இயற்கை என்னும்... இளைய கன்னி...
ஏங்குகிறாள்... துணையை எண்ணி...

தலையை விரித்துத் தென்னை போராடுதோ
எதனை நினைத்து இளநீராடுதோ

கன்னி உன்னைக் கண்டதாலோ
தன்னை எண்ணிக் கொண்டதாலோ

இலைகள் மரத்துக்கென்ன மேலாடையோ
இடையை மறைத்துக் கட்டும் நூலாடையோ
கட்டிக்கொண்ட கள்வன் யாரோ
கள்வனுக்கும் என்ன பேரோ

இயற்கை என்னும்.. இளைய கன்னி..
ஏங்குகிறாள்.. துணையை எண்ணி..

மலையைத் தழுவிக் கொள்ளும் நீரோட்டமே
கலைகள் பழகச் சொல்லும் தேரோட்டமே
மஞ்சள் வெய்யில் நேரம் தானே
மஞ்சம் ஒன்று போடலாமே

தலையைத் தடவிச் செல்லும் காற்றோட்டமே
காலை நனைத்துச் செல்லும் ஆற்றோட்டமே
இன்னும் கொஞ்சம் நேரம் தானே
அந்திப் பட்டு பேசலாமே

இயற்கை என்னும்.. இளைய கன்னி..
ஏங்குகிறாள்.. துணையை எண்ணி..

ஹ ஹ ஹா லலல ல் லல்ல லல்ல
ஹ ஹ ஹா லலல ல் லல்ல லல்ல
ஹ ஹ ஹா லலல ல் லல்ல லல்ல
ஹ ஹ ஹ....

இயற்கை என்னும் இளைய கன்னி |

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

பஸ், கார் என பயணத்தில் கேட்டு மகிழ சில இனிய பாடல்கள் Bus Travel songs tamil   90s Super Hits

பஸ், கார் என பயணத்தில் கேட்டு மகிழ சில இனிய பாடல்கள் Bus Travel songs tamil 90s Super Hits

⚡80s காதல் பாடல்கள் loves songs

⚡80s காதல் பாடல்கள் loves songs

கண்ணதாசனின் முதல் பாடலுக்கு பிச்சைக்காரர்தான் காரணமா?” பலரும் அறியாத உண்மை!”

கண்ணதாசனின் முதல் பாடலுக்கு பிச்சைக்காரர்தான் காரணமா?” பலரும் அறியாத உண்மை!”

பாடும்போது நான் தென்றல் காற்று #SPB| Lakshman Sruthi @Colors Tamil   #NinaithalaeInikkum

பாடும்போது நான் தென்றல் காற்று #SPB| Lakshman Sruthi @Colors Tamil #NinaithalaeInikkum

Джем – இயற்கை என்னும் இளைய கன்னி | #SPB #Sreenidhi #MSV | #LakshmanSruthi @ColorsTamil

Джем – இயற்கை என்னும் இளைய கன்னி | #SPB #Sreenidhi #MSV | #LakshmanSruthi @ColorsTamil

50 Classical Music Masterpiece for Relaxation & the Soul | Beethoven, Mozart, Chopin, Bach, Schubert

50 Classical Music Masterpiece for Relaxation & the Soul | Beethoven, Mozart, Chopin, Bach, Schubert

Imran Khan Killed by Pakistan Army ? கலவர பூமியான பாகிஸ்தான் I US Drone China I Ravikumar Somu

Imran Khan Killed by Pakistan Army ? கலவர பூமியான பாகிஸ்தான் I US Drone China I Ravikumar Somu

Джем – М. С. Вишванатан

Джем – М. С. Вишванатан

அழகிய தமிழ் மகள் இவள் #MSV  #TMS | #LakshmanSruthi @c@ColorsTamil

அழகிய தமிழ் மகள் இவள் #MSV #TMS | #LakshmanSruthi @c@ColorsTamil

🌟பேருந்து பயணத்தில் நான் ரசித்த பாடல்கள் ✨மீண்டும் கேட்க தூண்டும்❤️ மனதை கவரும் காதல் பாடல்கள் 💌

🌟பேருந்து பயணத்தில் நான் ரசித்த பாடல்கள் ✨மீண்டும் கேட்க தூண்டும்❤️ மனதை கவரும் காதல் பாடல்கள் 💌

Remembering the Legend | SP Balasubrahmanyam | Voice of Legends | Noise and Grains

Remembering the Legend | SP Balasubrahmanyam | Voice of Legends | Noise and Grains

⚡️Сенаторы США ВОССТАЛИ ПРОТИВ Трампа! (ВИДЕО). Лавров ОТВЕТИЛ НА ПЛАН США по ОКОНЧАНИЮ ВОЙНЫ

⚡️Сенаторы США ВОССТАЛИ ПРОТИВ Трампа! (ВИДЕО). Лавров ОТВЕТИЛ НА ПЛАН США по ОКОНЧАНИЮ ВОЙНЫ

இளையராஜா இன்னிசைப்பாடல்கள் Volume 1 | என் இனிய பொன் நிலாவே | அந்தி மழை பொழிகிறது | இது ஒரு பொன்மாலை

இளையராஜா இன்னிசைப்பாடல்கள் Volume 1 | என் இனிய பொன் நிலாவே | அந்தி மழை பொழிகிறது | இது ஒரு பொன்மாலை

🔥 இதயம் விரும்பும் காதல் ஜோடிபாடல்கள்💯HighQuality 5.1.Audio🎵🎵🎵#spb  #songs #trending #evergreenhits

🔥 இதயம் விரும்பும் காதல் ஜோடிபாடல்கள்💯HighQuality 5.1.Audio🎵🎵🎵#spb #songs #trending #evergreenhits

💥இரவு நேர 💞பேருந்து பயணத்தின் போது மனதிற்கு இனிமையான 🔥SPB பாடல்கள்|bus travel 80s melody

💥இரவு நேர 💞பேருந்து பயணத்தின் போது மனதிற்கு இனிமையான 🔥SPB பாடல்கள்|bus travel 80s melody

Mellisai Mannarai   Ninaithale Inikkum 2019   Season 01   Episode 01

Mellisai Mannarai Ninaithale Inikkum 2019 Season 01 Episode 01

🔥விஜயுடன் இணைந்த ஜெயலலிதாவின் மாஸ்டர் பிளானர் | Sengottaiyan joins TVK Vijay

🔥விஜயுடன் இணைந்த ஜெயலலிதாவின் மாஸ்டர் பிளானர் | Sengottaiyan joins TVK Vijay

Джем – Lakshman Sruthi Orchestra

Джем – Lakshman Sruthi Orchestra

🌟Tamil Love Songs Jukebox|Tamil Kuthu songs|Taramana Kuthu Songs #tamilsongs #tamilkuthusongs🌟🌟🌟Ets2

🌟Tamil Love Songs Jukebox|Tamil Kuthu songs|Taramana Kuthu Songs #tamilsongs #tamilkuthusongs🌟🌟🌟Ets2

ஜெயலலிதா அம்மாவுக்கு பிடித்த பாடல்கள் | MSV JukeBox | MSV Hits | Msv Songs Tamil | Jayamax |

ஜெயலலிதா அம்மாவுக்கு பிடித்த பாடல்கள் | MSV JukeBox | MSV Hits | Msv Songs Tamil | Jayamax |

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]