Madurai | இதோ வந்துவிட்டது ரெடிமேட் வரலட்சுமி பொம்மைகள்
Автор: News18 Tamil Nadu
Загружено: 2023-08-24
Просмотров: 3207
கலர் கலரான பட்டுச் சேலை கட்டி, ஜடை பின்னி, நகைகள் எல்லாம் போட்டு அழகா அலங்கரிக்கப்பட்டுள்ளது இந்த பொம்மைகள் எல்லாம் என்ன பொம்மை அப்படின்னு தானே கேக்குறீங்க. மதுரை புது மண்டபத்தில் பகுதியில் உள்ள கடைகளில் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு வரலட்சுமி பூஜைக்கு தேவையான வரலட்சுமி பொம்மைகளை ரெடிமேடாகவே விற்பனை செய்றாங்க. அதன் விலை குறித்த விவரங்களை இந்த வீடியோவில் தெரிந்து கொள்ளுங்க.
#Madurai #varalakshmipooja #Varalakshmiviratham2023
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: