Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

ஆண்மைக்குறைவுக்கான அறிகுறிகள் என்னென்ன?

Автор: உறவியல் - Dr. Shah Dupesh

Загружено: 2022-05-06

Просмотров: 11089

Описание:

ஆண்மைக்குறைவுக்கான அறிகுறிகள் என்னென்ன? | Dr. ஷாஸ் க்ளினிக்

தொடர்புகொள்ள:
முகவரி:
Dr.ஷாஸ் கிளினிக்,
ஆண் மலட்டுத்தன்மை மற்றும் பாலியல் சிறப்பு மருத்துவர்,
எண்.21,ஸ்ரீ கல்கி அபார்ட்மெண்ட்ஸ்,
தரை தளம், பசுல்லா சாலை, T-நகர் ,சென்னை,
தமிழ் நாடு - 600017.
மொபைல்: +91-9790783856
வலைத்தளம்: https://andrologycorner.com
Facebook URL -   / shahsclinic  
Direction: https://goo.gl/maps/xUZws6iEJbTH1GLY6

Get in touch with us below:-
Dr Shahs Clinic for Male Infertility & Sexual Health
No 21, Sree Kalki Apartments, Ground Floor, Bazullah Road, T-Nagar, Chennai - 600017

வணக்கம் டாக்டர் ஷாஸ் கிளினிக்கோட யூ டியூப் சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் இன்னைக்கு நாம ஒரு முக்கியமான கேள்விக்கான பதிலை தான் பாக்க போறோம் ஆண்மைகுறைவிற்கான அறிகுறிகள் என்ன ஆண்மை குறைவிற்கான அறிகுறிகள் என்ன என்பதை தான் இந்த வீடியோவில் அறிவியல் பூர்வமாக நாம பார்க்க போகின்றோம். முதலாவதாக ஆண்மைகுறைவிற்கான அறிகுறிகள் என்ன வென்றால் திருமணமான தம்பதியினர் ஒருவருடம் ஆனா பிறகும் இயற்கையாக கருத்தரிக்க வில்லை என்றால் முதலில் அந்த ஆணுக்கு நாம் விந்து பரிசோதனை செய்து பார்க்கவேண்டியது அவசியம். இரண்டாவது அறிகுறி என்னவென்றால் ஒரு சில ஆண்களுக்கு உணர்ச்சிகள் என்பதே இருக்காது வாரத்திற்கு ஒருமுறை கூட உடலுறவு வைத்துக்கொள்ள மாட்டார்கள் அவர்களுக்கு எந்த விதமான உணர்ச்சிகளும் இருக்காது இது போன்ற ஆண்களும் ஆண்மைக்குறைவு பரிசோதனை விந்துபரிச்சை என்பது கண்டிப்பாக செய்து பார்க்கவேண்டும். ஏனென்றால் அதன் மூலமாக தான் ஆண்களுக்கு ஆண்மை குஅறிவு இருக்கிறதா எபின்பது நமக்கு தெரிய வரும். மூன்றாவது காரணம் விறைப்புத்தன்மை விறைப்புத்தன்மை பிரச்சனை உள்ள ஆண்களின் உயிரணுக்களானது பெண்ணுறுப்புக்குள்ள ஒழுங்காக செல்லாது ஏனென்றால் அவர்களுக்கு விறைப்புத்தன்மை இருக்கும்பொழுது அது ஒழுங்காக செல்வதில்லை இதுபோன்ற ஆண்களுக்கு என்ன ஆகும் என்றால் விந்தணுக்கள் ஒழுங்காக செல்லாததால் அவர்களுக்கு குழந்தையின்மை பிரச்சனை ஏற்படுவதில் மூலமாக ஆண்மை குறைவு பிரச்னை ஏற்படுகின்றது நான்காவதாக ஆண்மை குறைவு பிரச்சனைகள் ஏற்படுவதற்கான காரணம் என்னவென்றால் ஆண்மை குறைவு பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது இரண்டாவதாக புகைப்பழக்கம் அதிகமாக புகை பிடிக்கும் ஆண்களுக்கும் ஆண்மை குறைவு பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது மூன்றாவதாக புற்றுநோய்க்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகளால் கூட ஒரு ஆணுக்கு ஆண்மை குறைவு பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் என்பது அதிகமாக இருக்கின்றது 250 மாத்திரைகள் அறிவியல் ரீதியாக கண்டுபிடித்துள்ளனர் இந்த மாத்திரைகள் பயன்படுத்துவதை மூலமாக ஆண்களுக்கு ஆண்மை குறைவு பிரச்சனைகள் என்பது கண்டிப்பாக ஏற்படுகிறது என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக சர்க்கரை வியாதி சர்க்கரை வியாதி உள்ள ஆண்களுக்கு ஆண்மை குறைவு பிரச்சனைகள் என்பது இயல்பாகவே ஏற்படுகின்றது. உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகள் உயிரணுக்கள் குறைபாடு இதன் மூலமாக கூட ஆண்களுக்கு ஆண்மை குறைவு பிரச்சனைகள் என்பது ஏற்படுகின்றது. அடுத்ததாக ஆண்களுக்கு ஆண்மை குறைவு வருவதற்கான கரணம் என்னவென்றால் விந்து முந்துதல் பிரச்சனைகள் இருக்கின்றது இது போன்ற காரணங்களால் ஒரு ஆணுக்கு ஆண்மைக்குறைவு பிரச்சனைகள் என்பது இயற்கையாகவே ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக இருக்கின்றது. ஒரு சில ஆண்கள் பார்த்தோம் என்றால் மிகவும் உயரமாக இருப்பார்கள் அவர்களின் வயிற்று பகுதி கொழுப்பு அதிகம் நிறைந்ததாக இருக்கும் மேலும் அவர்களின் விரையானது மிகவும் சிறியதாக இருக்கும் இது போன்ற ஆண்கள் அனைவருக்கும் ஆண்மை குறைவு பிரச்சனைக என்பது மிகவும் எளிதாக ஏற்படுகின்றது அடுத்ததாக ஒரு சில ஆண்கள் புற்றுநோயிகளுக்கான மாத்திரைகள் அதிகாமாக சிறுவயதில் எடுத்திருப்பார்கள் அது போன்ற ஆண்களுக்கு ஆண்மை குறைவு பிரச்சனைகள் என்பது ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது மேலும் ஆண்களுக்கு விரை என்பது மிகவும் சிறியதாக இருக்கும் இது போன்ற ஆண்கள் அவர்களுக்கு ஒரு விரை கீழேயும் ஒரு விரை மேலேயும் இருக்கின்றது இது போன்ற ஆண்கள் தங்களுக்கு இவாறு ஒரு பிரச்சனைகள் இருக்கின்றது என்பதை கண்டறியவே சில நாட்கள் ஆகி விடுகின்றது இப்பொழுது உங்களுக்கு தெளிவாக தெரிந்திருக்கும் ஆண் மலட்டுத்தன்மை ஆண்மை குறைவு என்றால் என்ன அதன் அறிகுறிகள் என்ன என்பதற்கு நாம் அறிவியல் பூர்வமான காரணங்கள் அனைத்தையும் பார்த்துவிட்டோம் என் பெயர் டாக்டர் ஷாஸ் ஆண்மை குறைவு மற்றும் ஆண் மலட்டுத்தன்மை மருத்துவர் நன்றி.

ஆண்மைக்குறைவுக்கான அறிகுறிகள் என்னென்ன?

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

ФАКТЫ ОБ ЭРЕКЦИИ – ОБЯЗАТЕЛЬНО ЗНАТЬ каждому мужчине! Что делать, если пропадает эрекция?

ФАКТЫ ОБ ЭРЕКЦИИ – ОБЯЗАТЕЛЬНО ЗНАТЬ каждому мужчине! Что делать, если пропадает эрекция?

ПРИЗНАКИ ОРГАЗМА У ЖЕНЩИНЫ, должен знать каждый мужчина!

ПРИЗНАКИ ОРГАЗМА У ЖЕНЩИНЫ, должен знать каждый мужчина!

ஹார்மோன் குறைபாடுள்ள ஆண்களுக்கு என்ன அறிகுறிகள் இருக்கும்? Symptoms of testosterone deficiency?

ஹார்மோன் குறைபாடுள்ள ஆண்களுக்கு என்ன அறிகுறிகள் இருக்கும்? Symptoms of testosterone deficiency?

விறைப்புத்தன்மை செயல் இழப்பு | What is Erectile dysfunction | Erectile dysfunction remedy illaram 6

விறைப்புத்தன்மை செயல் இழப்பு | What is Erectile dysfunction | Erectile dysfunction remedy illaram 6

РАЗМЕР И ВРЕМЯ НЕ ВАЖНЫ: СЕКРЕТЫ ЕЁ УДОВОЛЬСТВИЯ

РАЗМЕР И ВРЕМЯ НЕ ВАЖНЫ: СЕКРЕТЫ ЕЁ УДОВОЛЬСТВИЯ

Уролог рассказывает шокирующую правду

Уролог рассказывает шокирующую правду

ஆண்குறி வளைவு காரணமாக கருத்தரிக்க முடியாதா?

ஆண்குறி வளைவு காரணமாக கருத்தரிக்க முடியாதா?

ஆண்மை குறைவு தீர்வுக்கு எத்தனை மாதம் தேவைப்படும்? - How much Time it Takes to Cure Impotence?

ஆண்மை குறைவு தீர்வுக்கு எத்தனை மாதம் தேவைப்படும்? - How much Time it Takes to Cure Impotence?

உடலுறவின் போது தேங்காய் எண்ணெய் (Lubrication) பயன்படுத்தலாமா?

உடலுறவின் போது தேங்காய் எண்ணெய் (Lubrication) பயன்படுத்தலாமா?

மலக்குடல் புற்றுநோய் வர காரணம் என்ன? | Dr. Senthil Ganapathi | Apollo | Cancer Treatment

மலக்குடல் புற்றுநோய் வர காரணம் என்ன? | Dr. Senthil Ganapathi | Apollo | Cancer Treatment

🙄 நம்ம வீட்டுப் பெண்கள் இதால ரொம்ப கஷ்டப்படுறாங்க. ஆனா... Dr Basumani | Iron-deficiency - 02

🙄 நம்ம வீட்டுப் பெண்கள் இதால ரொம்ப கஷ்டப்படுறாங்க. ஆனா... Dr Basumani | Iron-deficiency - 02

Худший любовник по мнению женщин. Что женщины ненавидят в постели?

Худший любовник по мнению женщин. Что женщины ненавидят в постели?

12 அறிகுறிகள் ஏதாவது ஒன்று உங்களுக்கு இருக்கா | Aanmai kuraivu symptoms & treatment | Dr.Nithya

12 அறிகுறிகள் ஏதாவது ஒன்று உங்களுக்கு இருக்கா | Aanmai kuraivu symptoms & treatment | Dr.Nithya

Rheumatoid Arthritis பெண்கள் கட்டாயம் தெரிஞ்சிக்கணும் ஏன்? Dr Balaji Rheumatologist ParvathyHospital

Rheumatoid Arthritis பெண்கள் கட்டாயம் தெரிஞ்சிக்கணும் ஏன்? Dr Balaji Rheumatologist ParvathyHospital

Foods to increase testosterone in tamil | Testosterone booster foods | ஆண்மையை அதிகரிக்கும் உணவுகள்!

Foods to increase testosterone in tamil | Testosterone booster foods | ஆண்மையை அதிகரிக்கும் உணவுகள்!

இதனால்தான் ஆண்மை குறைவு வருகிறது | Aanmai Kuraivu theervu | Health tips | Dr.Nithya | Mr Ladies

இதனால்தான் ஆண்மை குறைவு வருகிறது | Aanmai Kuraivu theervu | Health tips | Dr.Nithya | Mr Ladies

காப்பர் டி பற்றிய மக்களின் சந்தேகங்கள் | FAQ about Copper T | Dr. Aruna Ashok | Contraception Method

காப்பர் டி பற்றிய மக்களின் சந்தேகங்கள் | FAQ about Copper T | Dr. Aruna Ashok | Contraception Method

விறைப்புத்தன்மை குறைந்தால் இதை செய்யாதீர்கள் | Dont Do This if You Lose Erection

விறைப்புத்தன்மை குறைந்தால் இதை செய்யாதீர்கள் | Dont Do This if You Lose Erection

ஆண்மை குறைவு எவ்வாறு கண்டு பிடிப்பது? | How to identify erectile dysfunction ?

ஆண்மை குறைவு எவ்வாறு கண்டு பிடிப்பது? | How to identify erectile dysfunction ?

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: infodtube@gmail.com