திண்டுக்கல் அருகே 2.08 ஏக்கர் நிலம் விற்பனைக்கு Low cost land for sale
Автор: Dindigul Vivasayi
Загружено: 2025-03-12
Просмотров: 7978
மொத்தம் 3 ஏக்கர்
ரோடு பேஸ்,
கரிசல் புமி
1 கிணறு
ஆறு 10மீட்டரில்
நல்ல வாஸ்துப்படி அமைந்த பூமி,
அனைத்து செளகர்யங்களும் உள்ளது,
தேசிய நெடுஞ்சாலை 4 கி.மீ
கரூர் - திண்டுக்கல்
1 கி.மீ தொலைவில் மளிகை கடை, ஹோட்டல், மருத்துவமனை, எலக்ட்ரிக்கல் கடை,
எளிதாக கூலி ஆட்கள் கிடைக்கும் ஏரியா,
சாணி எருவு, கோழி எருவு என எளிதாக இயற்கை உரங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் பெறலாம்.
பாதுகாப்பான ஏரியா,
நல்ல பெரியாட்கள் வாழும் பகுதி,
விடுமுறையில் ஓய்வெடுக்க அருமையான இடம்,
மழை நீர் வெளியே வழிந்தோட தனியாக தடுப்பணை மற்றும் ஓடை,
ஒரு போதும் தண்ணீர் தேங்கி நிற்காத ஏரியா,
ஒரு ஏக்கர் விலை 13 இலட்சம் ரூபாய். பேச்சு வார்த்தைக்குட்பட்டது.
மொத்த விலை 40 லட்சம்
உடனடி கிரையம் என்றால் சற்று குறைத்தே பேசலாம்.,
தொடர்புக்கு: 7003618250
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: