💢mambarai muniyappan temple|ஒட்டன்சத்திரம்📍|Asoka vlogs
Автор: Asoka vlogs
Загружено: 2025-02-07
Просмотров: 2186
மாம்பரை முனியப்பான் இக்கோயிலின் வரலாற்று கதையையும் இதன் சிறப்புகளையும் ஏன் எதற்கு இங்கு பெண்கள் அனுமதிக்க படுவதில்லை என்பதையும் இந்த பதிவில் காணலாம்.இது ஒட்டன்சத்திரம் அருகில் மாம்பாறை எனும் ஊரில் உள்ள ஓர் புகழ்பெற்ற முனியப்பசாமி கோயில் ஆகும்.இங்கு பெண்களுக்கு அனுமதி இல்லை. ஆண்கள் மட்டுமே சென்று வழிபாடு நடத்த முடியும். வராகடன் கிடைக்க சீட்டில் எழுதி இங்கு உள்ள வேல் கம்பிகளில் கட்டுவது வழக்கம். இந்த முனியப்பசாமியை வெடி வைத்து வேண்டி கொள்வது சிறப்பான நிகழ்வாக இங்கு நடக்கிறது. மேலும் இக்கோயிலின் வரலாற்று கதையையும் இதன் சிறப்புகளையும் ஏன் எதற்கு இங்கு பெண்கள் அனுமதிக்க படுவதில்லை என்பதையும் இந்த பதிவில் காணலாம்.
In this post, you can find the historical story of the Mambarai Muniyappa temple and its special features, as well as why women are not allowed here. This is a famous Muniyappaswamy temple in the village of Mambarai near Ottanchathram. Women are not allowed here. Only men can go and worship. It is customary to write on a slip of paper to get the Varaha and tie it to the fences here. It is a special event here to pray to this Muniyappaswamy by burning firecrackers. In this post, you can also find the historical story of the temple and its special features, as andwell as why women are not allowed here.
#mambarai
#muniyappan
#temple
thanks for watching my channel do like share and subscribe
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: