#நடிகர்
Автор: RS Raja Talkies
Загружено: 2024-01-22
Просмотров: 254606
விசு (Visu, 01 சூலை, 1945 - 22 மார்ச், 2020) ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் நடிகர் ஆவார்.
விசுபிறப்புமீனாட்சிசுந்தரம் ராமசாமி விசுவநாதன்[1]
1 சூலை 1945 [2]
தமிழ்நாடு, இந்தியாஇறப்பு22 மார்ச்சு 2020 (அகவை 74)பணிஇயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், மேடை நாடக நடிகர், திரைப்பட நடிகர், தொலைக்காட்சி தொகுப்பாளர்செயற்பாட்டுக்
காலம்1981-2016வாழ்க்கைத்
துணைசுந்தரி
(திருமணம்.1975-2020)பிள்ளைகள்லாவண்யா, சங்கீதா மற்றும் கல்பனா
தனிப்பட்ட வாழ்க்கைதொகு
இவர் சூலை 01, 1945 ஆம் ஆண்டு பிறந்தார். 1975 ஆம் ஆண்டு சுந்தரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லாவண்யா, சங்கீதா மற்றும் கல்பனா என்ற மூன்று மகள்கள் உள்ளனர்.
இவர் 22 மார்ச் 2020 அன்று சிறுநீரக செயலிழப்பு காரணமாக காலமானார்.[3
#trending #shortfeed #shortsfeed #shortsvideo #shortsviral #shots #shortsyoutube #shortvideo #Shorts
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: