காகபுஜண்டர் இந்த ஒரு தொண்டு செய்தால் கோடி புண்ணியம்|kagapujandar Siddhar
Автор: Aanmeega pokkisham
Загружено: 2023-10-01
Просмотров: 3768
காகபுஜண்டர் பெருநூல் காவியம் 1000//kagapujandar perunool kaviyam 1000
காகபுஜண்டர் ஞானம்: துறவிகளுக்கு இந்த ஒரு தொண்டு செய்தால் கோடி புண்ணியமும் வாசி வெற்றியும் கிடைக்கும்...
பாடல் எண் : 84
"சமையலாய்ச் செய்வதற்கு சாமானம் கேள்
தவசு முறை உடற்கூறு நன்றாய் பாரு
அமையலாய்க் காய் அடுப்பு மூலம் பாரு
அனலிட நெஞ்சு நடு மனச் சாமான்கள்
அமையாலவே இருக்க மேட்டு நெஞ்சில்
துண்டிவிக்கும் நல்லறிவு கூடக் கூட்டி
கமையலாய்க் காயாமல் ஒன்று சேர்த்து
கார் பசிக்கி இட்ட கதை கருத்திற்கு ஈயே."
பாடல் எண் : 85
" ஈயப்பா கோடித் தனம் கேட்டாலும்தான்
இல்லறத்தில் இருக்க வைப்பார் துறவுக்கு ஈயார்
பேயப்பா உன் பொருளும் பெரிதோ சொல்லு
பித்தர்கள் என்று எண்ணாதே பொருளைக் கேட்டால்
காயப்பா பொருள் கொடுக்காத் தோஷி நீயும்
கஞ்சிக்கி எனை அலைய வைக்கவோ தான்
நீயப்பா கொடுத்தால் உடன் நான் கொடுப்பேன்
நிச்சயமாம் இது கொடுத்தால் பின் ஈவேனே."
பாடல் எண் : 86
" ஈவேனோ திரிகால வர்த்தம் தன்னை
என்னெதிரில் மண் தின்று போவோருக்கு
காவனோ நான் இருந்து முழிப்பது ஏனோ
கஞ்சி குடி என்று சொன்ன பையனுக்கோ
மேவனோ நீ இருவே கீழேதானேபாவம்தானே
ஆவனோ நான் உனையும் சேர்ந்தால் தோஷம்
அய்யய்யோ குரு என்பான் உள் நின்றானே."
=======================================
"Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use."
CONTENT DISCLAIMER —
Following audio video content is completely based on research purpose and for education. Not to offend anyone.
=======================================
@Aanmeegapokkisham #Aanmeegapokkisham #kagapujandar_ perunool_ kaviyam_1000
#siddharpadalgal #siddhargal #youtubevideos #spiritualintamil #spirituality
#aanmeegam #vasiyogam #kundalini #siddhavedam #thirumanthiram #bogar7000 #agathiyar
• காகபுஜண்டர் சித்தர் ஞானம் பாடல் பகுதி : 1...
• காகபுஜண்டர் வசிஷ்டருக்கு கூறும் பதில் ப...
• இதுவரையிலும் உலகில் சொல்லாத ரகசியம் காகபுஜ...
• மகான் அகத்தியர் சித்தர் ஞானம் பகுதி : 1/MA...
• அகத்தியர் ஞானம் முருகர் அகத்தியருக்கு உபதே...
• சித்தர்களின் இரவா ரகசியம் காகபுஜண்டர் வசிஷ...
• சித்தர் சட்டைமுனி நாதர் ஞானம் பகுதி : 1/வி...
• ஈசனின் ஆணைப்படி வியாசர் மூலம் புராணங்கள் ...
• சுப்பிரமணியர் சீடன் அகத்தியருக்கு வாசி ...
• மகான் காகபுஜண்டர் குண்டலினியை பற்றி நாம் அ...
• ஆதி சித்தன் சிவனை பற்றி கூறும் உண்மைகள் தி...
• தகப்பன் சுவாமி சுப்பிரமணியர் ஞானம் பகுதி:0...
• மகான் காகபுஜண்டர் கூறும் தெரிந்தவரையிலே ய...
• குரு முனி அகத்தியர் சித்தரின் அருள் பெற ர...
• குரு முனி அகத்தியர் சித்தரின் அருள் பெற ர...
• புலத்தியர் அகத்தியரிடம் கேட்கும் பூரணதெய்வ...
• சித்தர்களை தரிசனம் கிடைக்க ரகசிய மந்திரம்...
• சுவாமி சிவானந்த பரமஹம்சரால் அருளப்பட்ட ஜீவ...
• சித்தவேதம் அத்தியாயம் -01 பகுதி:02 சகலமும...
• சித்தவேதம் அத்தியாயம் -01 பகுதி:03 சகலமும்...
• எம்பெருமான் ஈசனை காட்டிலும் ஜீவர்களை காக்க...
• கைலாய சட்டைமுனி ஞானம் பராபரம்தான் மௌன மந்த...
• வாசியோகம் பழகக்கூடிய ஒருவன் எப்படி இருக்க ...
• சுப்பிரமணியரின் ஆறுபடை வீடுகளே ஆறு ஆதாரங்க...
• ரசவாதம் வைத்தியம் 64 வகையான சித்துக்கள் அட...
• கணநாதர் கூறும் வாசியோகம் வெற்றிக்கான கால ந...
• தினமும் ஒரு சிவவாக்கியம் பகுதி:32/SIDDHAR ...
• தினமும் ஒரு சிவவாக்கியம் பாடல் எண்:30/A Si...
• தினமும் ஒரு சிவவாக்கியம் பகுதி: 31நெருப்பு...
• தினமும் ஒரு சிவவாக்கியம் பகுதி:33||SIDDHAR...
• தினமும் ஒரு சிவவாக்கியம் பகுதி: 35||SIDDHA...
• தினமும் ஒரு சிவவாக்கியம் பகுதி:37|Siddhar ...
• தினமும் ஒரு சிவவாக்கியம் பகுதி: 38/Siddhar...
• தினமும் ஒரு சிவவாக்கியம் பகுதி:39|Siddhar ...
• தினமும் ஒரு சிவவாக்கியம் பகுதி:40/Siddhar ...
• தினமும் ஒரு சிவவாக்கியம் பகுதி:41/Sivavakk...
• தினமும் ஒரு சிவவாக்கியம் பகுதி 29/Aanmeega...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: