Nagaraja kovil india |
Автор: Nagakanni amman நாககன்னி அம்மன் ஆலயம்
Загружено: 2022-04-15
Просмотров: 761418
@sooranikarainagakanniamman
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
Pambu Kovil in Tamil. Snake Temple in Tamil.
miracle snake temple in tiruneliveli
look at Google Map : SOORANIKARAI NAGAKANNI AMMAN TEMPLE
Contact mobile number : 9442008119
Whatsapp number : 9442008119
Facebook Id : sooranikarai nagakanni amman temple.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
அட்டகாளிகளின் தாயான நாககன்னியின் திருக்கோவில் !
திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் தாலுகா பழவூர் மற்றும் சிதம்பரபுரம் கிராமத்தில் கோவில் கொண்டு அருள் பாலிக்கும் ( ஸ்ரீ நாககன்னி அம்மன் ஆலயம் சூராணிக்கரை )
பேருந்து வழி.......
திருநெல்வேயலியில் இருந்து வருபவர்கள் நாகர்கோவில் பேருந்தில் ஏறி காவல்கிணறு ஜங்ஷன்-யில் இறங்கி
கன்னியாகுமாரி, மற்றும் அஞ்சுகிராமம் பேருந்துகள் அதிகமா வரும் இரண்டில் ஏதாவது ஒரு பேருந்தில் ஏறி பழவூர் -யில் இறங்கவும்.
அங்கிருந்து சூராணிக்கரை நாககன்னி அம்மன் ஆலயம் 1கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
அம்மன் அருள்வாக்கு நடைபெறும் நாட்கள் :
செவ்வாய் :
காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை.
நாககன்னி அம்மன் அருள்வாக்கு நடைபெறும்.
• நடக்க முடியாம இருந்த எங்க பையன் நாககன்னி அ...
புதன் :
நாககன்னி அம்மன் மக்கள் மறுவாழ்வு மையம் !
உங்கள் தந்தையோ அல்லது மகனோ குடி பழக்கத்திற்கு அடிமையா?
பீடி, சிஸ்சர், ஊசி, போதைமாத்திரை, மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்களுக்கு அடிமையாக உள்ளார்களா?
இவை அனைத்திற்கும் தீர்வு கிடைக்க வாருங்கள் அம்மன் அருளாலும் அருள்வாக்களும் பார்க்க படும்!
குடிப்பழக்கத்திற்கு அடிமையாக உள்ளவர்களுக்கு ஆலோசனை நடைபெறும்!
• நாககன்னி அம்மன் குறிமேடை அருள்வாக்கு நடைபெ...
வியாழன் :
பரிகாரம் காந்தாரி அம்மன் அருள் பார்வையில் தொழில் ரீதியான பிரச்சனைகள், குலதெய்வம் மற்றும் குடும்ப கன்னி தெய்வத்தை மந்திர கட்டுகளில் இருந்து விடுவிக்க சிறப்பு பூஜைகள் நடைபெறும்!
மற்றும் பிரச்சனை, செய்வினை கோளாறு, ஏவல், பில்லி சூனியம், மற்றும் வெட்டிமுறிப்பு பூஜை நடைபெறும்!
• நாககன்னி அம்மன் அருள்வாக்கு |☠️செய்வினை க...
வெள்ளிக்கிழமை :
காலை : 10மணி முதல்
மதியம் 3 மணி வரை நாககன்னி அம்மன் அருள்வாக்கு.
3- மணி முதல் இரவு 7மணிவரை சுடலைமாடசுவாமி மற்றும் காளி அம்மனுக்கு உக்கிற பூஜைகள் நடைபெறும்.
விருப்பம் உள்ளவர்கள் படையல் வைத்து சாமி அழைத்து விடப்படும்.
கன்னி அழைப்பு! பேய்பிடிக்கு தீர்வு!
ஏவல் முறிப்பு!
தொழில் ரீதியாக பிரச்சனைகளுக்கு காளி அம்மன் பார்வையில் தீர்வு!
• அமாவாசை நடக்கும் உதிரி பரிகார பூஜைகள் ! | ...
சனிக்கிழமை :
அனைத்து பிரச்சனைகளுக்கும் ஆலோசனை நடைபெறும்.
• கனவில் சென்று கோட்டைக்கு வரவழைத்த நாககன்னி...
ஞாயிறுக்கிழமை :
பரிகார பூஜைகள்!
நாகதோஷோம்!
காலசார்ப தோஷம்!
21 வகையான தோஷங்களுக்கும் பரிகார பூஜை நடைபெறும்!
*வறுமையா?
*தீராத நோயா?
*தீராத கடன்தொல் லையா?
*வெளிநாடு செல்ல தடையா?
*திருமண தடையா?
*மனநலம் பாதிப்பு?
குறிப்பு :
குழந்தை பாக்கியம் இல்லையா?
• தங்கராஜ் பேய் ஆட்டம் முடிஞ்சது | #தங்கராஜ்...
இவை அனைத்திற்கும் அம்மன் அருள்வாக்கு மற்றும் அருள் பார்வையில் நடைபெறும்!
காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை.
மேலும் தொடர்புக்கு : 9442008119
#nagakanni_southpambumkovil #nagakanni_pambukovils #pambuvalum_kovil #sooranikarai_pambu
#amman_kaalabahiravi #sooraanikarai_essaikkiamman #palavoor_essaikiamman #nagakanni_kanthaari_amman #kanthaari_ammankovil
#kanthaarikovil #vaththal_pooajaikovil #nagaththamman_sisters #nagakanni_nellai #nagakanni_magansudalai #nagakanni_sudalaimadan #nagakanni_mahakaali
#nagakanni_sapthakkanniyarkovil #newsami_attam #nagakanni_songs #nagakanni_sooraniamman #sooranikarai_sudalai
#nagakannikovil_amavasaisirappupoojai #nagakanni_kovilpromos #nagakanni_kulasaiyenthaai #nagakannikovil_pournamipoojai
#nagakanni_chithambarapuram #nagakanni_pambukovilsoorani #nagakanni_kovilhistory #nagakanni_palavoor #nagakanni_blogs #nagakanni_varalaru
#nagakanni_puththukovil #nagakanni_pambupuththukovil #nagakanni_kovil #nagakanni_sooranikara #nagakanni_amman #nagakanni_ammansooranikarai #nagakanni_pambukovil
#nagkanni_ammankovil #nagakannikovil_soorani #sudalaimada_god #sudalaimadan_stus #amman_stus_song #nagakanni_whatsappstussong #nagakannikovil_sooranika #aadi_mull_poojaigal #chiraipambu
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: