கண்ணகி அம்மன் கும்மி பாடல் வீரமுனை
Автор: நம் வாழ்க்கை
Загружено: 2023-07-01
Просмотров: 41653
தென்னிலங்கையில் மட்டு அம்பாறை வீரமுனைப்பதி தன்னிலே கற்ப்புக்கு அரசி மதுரையை எரித்த சிலப்பதிகாரம் என்னும் காவியத்தை தந்த எங்கள் தாய் கண்ணகை அம்மனுக்காய் இயற்றப்பட்ட முதல் கன்னி கும்மிப்பாடல் இசை வெளியீடு
இந்த கும்மிப்பாடலானது
Bsc Eng. சு. ரோபியானந் பெறியியளாலர் தலைமையின் மேற்பார்வையில் ஆலய அரங்காவற் சபையினரின் பங்களிப்போடும் வீரமுனை ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்த்தி சடங்கையும் வீரமுனை கண்ணகை அம்மனின் புகழை உலகறியச்செய்யும் நோக்கோடு வீரமுனை வாழ் மக்களின் அன்போடும் பாசத்தோடும் 2023 ஆம் ஆண்டு வைகாசி பூரணை குளிர்த்தி சடங்கில் ஆலய பக்தர்கள் புடை சூழ வெகு விமர்சையாக வெளியிடப்பட்டது.
பாடல் ஆக்கம் வீரமுனை மண்ணுக்கும் வீரமுனை மக்களுக்கும் புகழை ஈட்டித்தந்த வீரமுனை மண்ணின் மைந்தனாக அகில இலங்கை பாடலாக்கத்தில் முதல் பரிசையும் தட்டி சென்ற கவிஞர் தேசிய சாதனையாளர் அருளானந்தம் சுதர்சன் அவர்களால் எழுதப்பட்டது.
பாடலுக்கான இசை அமைத்தவர் மட்டு நகரின் இளம் இசையமைப்பாளரும் Creative Space Studio உரிமையாளருமான ஜெயராச் யுதிஷ்ரன்.
பிண்ணணி பாடகர்களாக இந்தபாடலுக்கான உயிரிசைகளை வழங்கிய
மதிப்புக்குரிய பல பட்டங்களைப்பெற்ற பாடகரும் பூசகருமான சிவஸ்ரீ சு. விதுர்சன் சர்மா அவர்களோடு.
மென்மையான மெட்டு இசை குரல்களை அளித்த பாடகிகள்
சிவானந்தராசா லுக்ஷா மற்றும்
ஜெயராஜ் டிலோஜினி ...
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி நம்ம கோவலன் பத்தினி தாயாரை
தட்டுங்கடி கைகள் தட்டுங்கடி நம்ம வீரமுனை பதியமர்ந்த கண்ணகியை.
#கும்மிபாட்டு
#வீரமுனை
#கண்ணகிசிலம்பு
#கும்மிபாடல்
#கும்மிப்பாட்டு
#kummipadal
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: