“என் ஓய்வு எல்லாம் வீணாயிற்று!” – மனம் உருகி பேசிய திருமாவளவன் | தோழர்களுக்கு உருக்கமான வேண்டுகோள்
Автор: STAR DIGITAL MEDIA
Загружено: 2026-01-26
Просмотров: 864
“10 நாட்கள் எடுத்த ஓய்வும் சிகிச்சையும் வீணாயிற்று…
கால்கடுக்க நின்று தோழர்களை கேட்டேன்…”
என்று மனம் உருகி பேசியுள்ளார்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்
எழுச்சித் தமிழர் திருமாவளவன் அவர்கள்.
ஜனவரி 3-ம் தேதி முதல்
ஒரு விடுதியில் தங்கி
கட்சிப் பணிகளை கவனித்தபோது,
தான் தங்கிய இடத்தையும்
தோழர்கள் கண்டுபிடித்து வந்து
நெருக்கடி கொடுத்ததாகவும்
கசப்புடன் தெரிவித்துள்ளார்.
“சென்னையில் இருக்கும் போது
அம்பேத்கர் திடலில் உள்ள
கட்சித் தலைமையகத்தில் மட்டுமே
என்னை சந்திக்க வேண்டும்”
என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த உணர்ச்சி மிகுந்த பேச்சின்
முழு வீடியோவை காண தவறாதீர்கள்.
👉 Like | Share | Subscribe
👉 உங்கள் கருத்தை Comment-ல் சொல்லுங்கள்
#Thirumavalavan #VCK #TamilPolitics #EmotionalSpeech #AmbedkarSalai
#ViralTamilNews #BreakingNewsTamil #TamilNaduPolitics
thirumavalavan emotional speech
vck leader latest request
thirumavalavan health break news
ambedkar salai vck office
vck cadres meeting thirumavalavan
tamil political viral speech
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: