“Sq.ft என்ன? Constructionல இதுதான் முக்கியமான கணக்கு!”
Автор: AAA Builders Mettupalayam
Загружено: 2025-11-14
Просмотров: 112
“Sq.ft என்ன? Constructionல இதுதான் முக்கியமான கணக்கு!”
ஒரு சதுர அடி (Sq.ft) என்றால் என்ன?
எப்படி கணக்கிடுவது? வீடு கட்டும் போது சதுர அடி கணக்கின் முக்கியத்துவம் என்ன?
இந்த வீடியோவில் மிகவும் எளிய எடுத்துக்காட்டுகளுடன் நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ளக்கூடிய முறையில் விளக்கப்பட்டுள்ளது.
வீடு கட்டுவதோ, நிலம் வாங்குவதோ, செங்கல்/சிமெண்ட் கணக்கிடுவதோ என்றால் முதலிலே தெரிந்திருக்க வேண்டியது சதுர அடி கணக்கு.
இந்த வீடியோவை முழுவதும் பார்த்து சதுர அடி கணக்கை ஒரு முறைல 100% புரிந்து கொள்ளுங்கள்.
#சதுரஅடி #SquareFeet #ConstructionBasics
#BuildingCalculation #TamilConstructionTips
#CivilEngineeringTamil #HomeBuildingTips
#SqftCalculation #ConstructionLearning
#TamilEducationVideos #TrendingTamil
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: