Kaffringha Dance: Portuguese விட்டதைப் பிடித்த Sri Lanka. 350 Years-ஆக தொடரும் பாரம்பரியம்.
Автор: BBC News Tamil
Загружено: 2023-06-21
Просмотров: 14848
Sri Lanka: Portuguese Kaffringha Dance with Baila Music - போர்த்துகீசியர்கள் இலங்கையை விட்டுச்சென்று 365 ஆண்டுகளாகிவிட்ட போதிலும், இங்கு வசித்து வரும் அவர்களின் சந்ததியினர், தங்களின் பாரம்பரிய கஃப்றிஞ்ஞா நடனத்தை இன்றுவரை பேணிப் பாதுகாத்து வருகின்றனர். இந்த சமூகத்தின் சிறுவர்கள் கூட கஃப்றிஞ்ஞா நடனத்தை தெரிந்து வைத்திருக்கின்றனர். ஆனால், அதற்கான இசைக்கலைஞர்கள் வெகு சிலரே இருக்கின்றனர்.
#KaffringhaDance #SriLanka #bailamusic
Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter - / bbctamil
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: