Same rasi marriage |ஒரே ராசியில் திருமணம் செய்யலாமா
Автор: Thamizhan Mediaa
Загружено: 2017-11-24
Просмотров: 162653
ஒரே ராசியில் பிறந்தவர்கள் திருமணம் செய்யலாமா? செய்தால் ஒரே நேரத்தில் ஏழரைச்சனி அஷடம சனி நடக்கும் என்ற கருத்து ஏற்கதக்கதல்ல, அது மேலோட்டமான கருத்து என்பதை மறுத்து விளக்கமும், திருமண பொருத்தம் எப்படி பார்த்தால் சிறப்பாக இருக்கும் என்பதை பற்றிய தகவல்களும் இந்த வீடியோவில் உள்ளது.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: