91 சென்ட் தோட்டம் பழமையான முறையில் கட்டிய வீட்டுடன் விற்பனைக்கு
Автор: Dreamlands
Загружено: 2024-11-18
Просмотров: 10526
தொடர்புக்கு
9384596470
சத்தி கோபி மெயின் ரோட்டில் இருந்து 3 கிமீ தொலைவில் 91 சென்ட் தோட்டம் விற்பனைக்கு உள்ளது.
35 தென்னை மரங்கள் காப்பு நிலையில் உள்ளது.
5 சென்டில் பழைமையான முறையில் கட்டப்பட்டுள்ள வீடு உள்ளது.
தனி போர் மற்றும் 7.5 ஹச் பி ஃப்ரீ சர்வீஸ் உள்ளது. கால்நடைகள் கட்ட தனி செட் உள்ளது. வேலையாட்கள் தங்க வீடு வீட்டு வசதி உள்ளது. நல்ல தண்ணீர் வசதி உள்ள தோட்ட பூமி. விலை 90 லட்சம்
விலை பேரத்திற்குட்பட்டது உடனடி கிரயம் எனில் விலை குறைய வாய்ப்புள்ளது.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: