வாராந்திர வாட்ஸ் அப் கேள்வி பதில் நிகழ்ச்சி - 31.12.2025
Автор: TNTJ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
Загружено: 2026-01-01
Просмотров: 453
வாராந்திர வாட்ஸ் அப் கேள்வி பதில் நிகழ்ச்சி - 31.12.2025
பதிலளிப்பவர் : -
N.தவ்ஹீத் M.I.Sc
(பேச்சாளர், TNTJ)
உங்கள் கேள்விகளை அனுப்பவேண்டிய வாட்ஸ்அப் எண்
63851 37802
1. பெண்கள் பாங்கு சொல்லி பெண்கள் தங்களுக்கே தொழுகையில் இமாமத் செய்யலாமா ?
2. குளிக்கும்பொழுது உளூவிற்கான நியத்தோடு குளித்தால் அது உளூ செய்ததாக கருதப்படுமா ?
3. சிறுநீர் கசிவின் காரணத்தால் ஒவ்வொரு தொழுகைக்கும் ஆடை மாற்ற வேண்டுமா ?
4. ஹதீஸ் கலையில் ஹசன் என்றால் என்ன ?
5. குர்ஆன் ஓத கற்றுக் கொடுப்பதை தொழிலாக செய்யலாமா ?
6. பெண்கள் தனியாக வெளிநாடு பயணம் செய்து பணி புரியலாமா ?
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ YouTube சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
/ @tntjvideos
✔LIKE us in Facebook
/ tntjho
/ thawhidjamath
/ tntjonline
👁🗨 TWITTER @tntjho ➡ / tntjho
Website:
www.tntj.net
www.onlinetntj.com
TNTJ STUDENTS WING ::
/ tntjsw
/ tntj sw
ISLAM BAYAN::
https://www.facebook.com/ISLAM-BAYAN-...
#தவ்ஹீத்_ஜமாஅத்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: