Meivazhi salai : இங்கே சாதியே கிடையாது | தமிழ்நாட்டில் இப்படி ஓர் கிராமமா?
Автор: Amazing Thamizha
Загружено: 2024-08-01
Просмотров: 543794
#meivazhisalai #pudukottai #amazing
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஓர் அதிசய கிராமம்தான் மெய்வழிச்சாலை. சாதி, மத , பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் தங்களுக்கென ஓர் தனி சட்டதிட்டங்களுடன் இயங்கி வரும் இந்த கிராமத்தில் பல ஆச்சர்யமான நடைமுறைகள் இருக்கின்றன.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: