Mutton Bottiக்கு போட்டி போடும் காளியம்மா பாட்டி கடை | MSF
Автор: madras street food
Загружено: 2022-08-19
Просмотров: 316626
ஈரோடு மீனாட்சி சுந்தரனார் சாலையில் காலை வேலையில் மட்டும் செயல்படும் இந்த பாட்டி இட்லி கடை, வாரம் இருமுறை புதன் மற்றும் ஞாயிறு மட்டும் குடல்கறி குடுக்கின்றது. இந்த குடல் கறிக்கு போட்டி போட்டு இந்த காளியம்மா பாட்டி கடைக்கு வாடிக்கையாளர்கள் வருவது உண்டு..,ஒரு ப்ளேட் குடல் கறியின் விலை 70ரூபாய்.
காளியம்மா பாட்டி இட்லி கடை
Kaliamma Paati Idly kadai
contact: 99442 15389
Brough Rd, Erode Fort,
Erode, Tamil Nadu 638001
Near Mud pot shop,
https://goo.gl/maps/opUo8Y3rew5FK8JM9
------------------------
To contact MSF (Madras street food)
[email protected]
உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: