சுகாதாரமான முறையில் உங்களது வாக்குகளை செலுத்துதல் - தேர்தல்கள் ஆணைக்குழுவின் வழிகாட்டல் தொடர்
Автор: Alochana
Загружено: 2021-03-31
Просмотров: 17
கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற்ற வண்ணம் உங்களது வாக்குகளை செலுத்துவது சம்பந்தமாக, சுகாதார அமைச்சின் விதிமுறைகளுக்கமைய இலங்கை மருத்துவ சங்கத்தின் உதவியுடன் முன்வைக்கப்படும் வழிமுறைகள் இந்த காணொளியில் காட்டப்படுகின்றன.
வாக்குச்சாவடிக்கு வருவதற்கு முன்னர் இந்த வழிகாட்டல் தொடரை கவனமாக பார்த்து, இவ் வழிகாட்டல்களை முறையாகப் பின்பற்றுவதன் மூலம் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பு பெற்றவர்களாக உங்களது வாக்குகளை செலுத்த முடியும்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: