Portable coconut Dehusker demonstration
Автор: Boss machinery works
Загружено: 2025-07-17
Просмотров: 1937
மாண்புமிகு தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் , மாண்புமிகு கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் அனைவரும் சேர்ந்து
வேளாண் பொருள்களுக்கான மதிப்பீட்டுக் கூட்டம் ஒன்றை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இன்று 17 7 2025-ல் நடத்தினார்கள்
அதில் என்னுடைய இந்த தேங்காய் மட்டை உரிக்கும் இயந்திரத்தை காட்சிப்படுத்தினேன் அவர்களும் அதை தாங்களே இயக்கி
என்னுடைய இயந்திரத்தின் சிறப்பை பாராட்டினார்கள் #coconutdehusking #agromachinery #farming #farmersfirst #agrotech #coconutdehusker #farmautomation #madeinindia #smartfarming #business
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: