கவியரசு கண்ணதாசன் மகள் ரேவதி சண்முகம் வீட்டுத்தோட்டம்! | kaviyarasu kannadasan daughter home garden
Автор: Pasumai Vikatan
Загружено: 2021-12-25
Просмотров: 125641
#கவிஞர்_கண்ணதாசன்_மகள் #ரேவதி_சண்முகம் #கண்ணதாசன் #kannadasan
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! https://vikatanmobile.page.link/Youtube
கவியரசு கண்ணதாசனுடைய மகள் ரேவதி சண்முகம், எல்லோராலும் நன்கு அறியப்பட்ட பிரபல சமையல் கலைஞர். சமையலில் மட்டுமல்லாது வீட்டுத் தோட்டம் அமைப்பதிலும் தீராத ஆர்வம் கொண்ட அவரும் அவரின் கணவரும் இணைந்து தங்கள் வீட்டில் உருவாக்கியுள்ள பிரம்மாண்ட தோட்டம் குறித்த அனுபவங்களை இந்த காணொளியில் பகிர்ந்துகொள்கிறார்.
Credits
Reporter : R.Vaidehi
Camera : P. Kalimuthu
Edit : V. Sridhar
Produver : M.Punniyamoorthy
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: