கும்பம் ராசி இது கனவு அல்ல நிஜம்! | February month rasi palan 2023 kumbha rasi | Aquarius
Автор: PALANI SAMY TALKS
Загружено: 2023-02-02
Просмотров: 36093
கும்பம் ராசி இது கனவு அல்ல நிஜம்! | February month rasi palan 2023 kumbha rasi | Aquarius
kumbha rashi palan 2023
kumbam
kumba rasi palan 2023 in tamil
kumbha rashi February 2023
kumbha rasi February matha rasi palan 2023
கும்பம் ராசி பிப்ரவரி மாத ராசி பலன் 2023
கும்பம் ராசிக்கு பிப்ரவரி மாதம் எப்படி இருக்கும் என்பதை பற்றிய பொதுப்பலன் தான் இது.
கும்பம் ராசிக்கு ஏழரை சனியில் ஜென்ம சனி நடக்கிறது இந்த காலகட்டத்தில் சில நன்மைகளும் நடக்கும் இது கனவல்ல நிஜம். என்பது பற்றி தான் இந்த பதிவில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது மேலும் ராசியிலேயே சுக்கிரன் சனி இணைவு என்பது பல நல்ல பலன்களை ஏற்படுத்தும் மாதத்தின் முதல் பகுதியில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும் .
மாதத்தின் பிற்பகுதியில் சூரியன் சனி சேர்வது உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் தந்தை மகனுக்கு உள்ள கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தும் ஆனாலும் குரு ஆட்சி பெற்று இரண்டாம் பாகத்தில் இருக்கிறதுனால சுக்கிரன் உச்சம் பெறுவதால் இந்த மாதத்தை பொருத்துள்ளும் சில நல்ல வாக்கியங்கள் நிறைவேறும் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும் தன வரவு ஏற்படும்
இங்கு சொல்லப்பட்டுள்ள பலன்கள் அனைத்தும் பொது பலன்கள் மட்டுமே
Astro Palani Swamygal
Renowned Astrologer
Whats app 8248919042
#palanisamytalks #kumbharashi #kumbam #rasipalan #februarymonthrasipalan2023
#aquarius #kumbhalagnam #கும்பம்
#ராசிபலன் #astropalaniswamygal
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: