நம் காதல் நாணலன்றோ-04| தமிழ் காதல் நாவல்கள்| RJ KAMATCHI| LOVE&PAIN| ஆண்டாள் வெங்கட்ராகவன் கதையுலகம்
Автор: Aandal Venkatraghavan Novels
Загружено: 2026-01-17
Просмотров: 108
மதுரை, உசிலம்பட்டியைச் சேர்ந்த, ஐந்து அண்ணன் தம்பிகளுக்கு அடுத்து, ஒரே பெண் வாரிசாக பிறக்கும் அவர்கள் இல்லத்தின் மீனாட்சியே, பொற்றாமரையாள். கல்லூரியில் தனக்கு மூத்தோனாக அறிமுகமாகி, காதலனாய் பதிவியேற்று, நான்கு வருட சொல்லா காத்திருப்பின் பின் கரம் பிடிக்கும், யாருமற்ற ஆதிவருணேஷ்வரனுக்கு எல்லாமுமாக தாமரையாள் நுழைய, அவளது அண்ணன்களின் பாசமே அவளது திருமண வாழ்வின் சில்லகாய் அமைகிறது. அந்த சிக்கல் ஏற்படுத்திய பிளவில், தற்காலிகமாய் பிரிந்திருக்கும் தம்பதியரின் பிரிவிற்கான காரணமும், அவர்கள் எப்படி சேர்கின்றனர் என்பதையும் கூறும், முழுமுதற் காதல் கதையே, நம் காதல் நாணலன்றோ? #audiobooks #love #pain
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: